"ஆளுமை:பஞ்சாபிகேசன், கந்தசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பஞ்சாபிகேச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பஞ்சாபிகேசன், கந்தசாமி (1965.04.31 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. 1975ஆம் ஆண்டிலிருந்து தவில் துறையில் பணியாற்றி வரும் இவர் செல்லையா கந்தசாமி அவர்களிடம் தவில்  இசையைக் கற்றார்.  ஆலயங்கள், திருமண விழாக்கள், பாடசாலைகள், பொதுவிழாக்கள் போன்றவற்றில் தனது பணியை ஆற்றி வருகின்றார். நோர்வே ஒஸ்லோ முருகன் ஆலயத்திலும் தவில் வாசித்துள்ள இவர் நோர்வேலில் HCC பதக்கமும் பெற்றுள்ளார்.
+
பஞ்சாபிகேசன், கந்தசாமி (1965.04.31 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. 1975ஆம் ஆண்டிலிருந்து தவில் துறையில் பணியாற்றி வரும் இவர் செல்லையா கந்தசாமி அவர்களிடம் தவில்  இசையைக் கற்றார்.  ஆலயங்கள், திருமண விழாக்கள், பாடசாலைகள், பொதுவிழாக்கள் போன்றவற்றில் தவிலிசையை வழங்கி வருகின்றார். நோர்வே ஒஸ்லோ முருகன் ஆலயத்திலும் தவில் வாசித்து பதக்கமும் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|97}}
 
{{வளம்|15444|97}}

09:53, 10 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பஞ்சாபிகேசன்
தந்தை கந்தசாமி
பிறப்பு 1965.04.31
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சாபிகேசன், கந்தசாமி (1965.04.31 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. 1975ஆம் ஆண்டிலிருந்து தவில் துறையில் பணியாற்றி வரும் இவர் செல்லையா கந்தசாமி அவர்களிடம் தவில் இசையைக் கற்றார். ஆலயங்கள், திருமண விழாக்கள், பாடசாலைகள், பொதுவிழாக்கள் போன்றவற்றில் தவிலிசையை வழங்கி வருகின்றார். நோர்வே ஒஸ்லோ முருகன் ஆலயத்திலும் தவில் வாசித்து பதக்கமும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 97