"ஆளுமை:இரத்தினகுமார், கோவிந்தசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இரத்தினகும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இரத்தினகுமார், கோவிந்தசாமி (1964.04.21 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை கோவிந்தசாமி. 1987ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வரும் இவர் திருமண வைபவங்கள், ஆலயங்கள் மற்றும் விசேட நிகழ்வுகளில் பங்காற்றி வருகின்றார். நாவிந்தன், கானாமிர்தன் ஆகிய பட்டங்கள் இவரது திறமைக்காக கிடைக்கப்பெற்றுள்ளன.  
+
இரத்தினகுமார், கோவிந்தசாமி (1964.04.21 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை கோவிந்தசாமி. 1987ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வரும் இவர் திருமண வைபவங்கள், ஆலயங்கள் மற்றும் விசேட நிகழ்வுகளில் பங்காற்றி வருகின்றார். இவரது ஆளுமையை பாரட்டி நாவிந்தன், கானாமிர்தன் ஆகிய பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|83}}
 
{{வளம்|15444|83}}

10:35, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இரத்தினகுமார்
தந்தை கோவிந்தசாமி
பிறப்பு 1964.04.21
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரத்தினகுமார், கோவிந்தசாமி (1964.04.21 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை கோவிந்தசாமி. 1987ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வரும் இவர் திருமண வைபவங்கள், ஆலயங்கள் மற்றும் விசேட நிகழ்வுகளில் பங்காற்றி வருகின்றார். இவரது ஆளுமையை பாரட்டி நாவிந்தன், கானாமிர்தன் ஆகிய பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 83