"ஆளுமை:டானியல், கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=டானியல், கே. |
+
பெயர்=டானியல்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1926|
+
பிறப்பு=1929|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=ஆனைக்கோட்டை|
 
ஊர்=ஆனைக்கோட்டை|
வரிசை 11: வரிசை 11:
  
டானியல், கே  (பி. 1926) எழுத்தாளர். யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர். இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.  டானியல் சிறுகதைகள், உலகங்கள் வெல்லப்படுகின்றன. பஞ்சமர், கானல், அடிமைகள், தண்ணீர், கோவிந்தன் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.
+
டானியல், கே  (1929 - ) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.  டானியல் சிறுகதைகள், உலகங்கள் வெல்லப்படுகின்றன. பஞ்சமர், கானல், அடிமைகள், தண்ணீர், கோவிந்தன் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.
  
அடித்தளச் சமூகத்தில் பிறந்த , ஐந்தாம் வகுப்பு வரை படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லப்பட்டவர்களின் மேதைத்தனமான போலித்தனங்களை வன்மையாகச் சாடிய டானியலின் படைப்புகளை "உன்னத இலக்கியம்' எனப் போற்றுகிறார்கள்.
 
22:13, 9 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் டானியல்
பிறப்பு 1929
ஊர் ஆனைக்கோட்டை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டானியல், கே (1929 - ) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். டானியல் சிறுகதைகள், உலகங்கள் வெல்லப்படுகின்றன. பஞ்சமர், கானல், அடிமைகள், தண்ணீர், கோவிந்தன் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

அடித்தளச் சமூகத்தில் பிறந்த , ஐந்தாம் வகுப்பு வரை படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லப்பட்டவர்களின் மேதைத்தனமான போலித்தனங்களை வன்மையாகச் சாடிய டானியலின் படைப்புகளை "உன்னத இலக்கியம்' எனப் போற்றுகிறார்கள்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10145 பக்கங்கள் 21-28
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:டானியல்,_கே.&oldid=173725" இருந்து மீள்விக்கப்பட்டது