"ஆளுமை:நாகேஸ்வரன், கனகசபாபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | நாகேஸ்வரன், கனகசபாபதி யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த கல்வியியலாளர். இவர் | + | நாகேஸ்வரன், கனகசபாபதி யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த கல்வியியலாளர். இவர் சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் மொழித்துறையில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார். அத்தோடு இவர் 1970களில் இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பகுதிநேர அறிவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் ''யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பிரபந்த இலக்கியங்கள்'' என்ற நூலை எழுதியுள்ளார். |
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== |
04:22, 14 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நாகேஸ்வரன் |
தந்தை | கனகசபாபதி |
பிறப்பு | |
ஊர் | நயினாதீவு |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நாகேஸ்வரன், கனகசபாபதி யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த கல்வியியலாளர். இவர் சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் மொழித்துறையில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார். அத்தோடு இவர் 1970களில் இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பகுதிநேர அறிவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பிரபந்த இலக்கியங்கள் என்ற நூலை எழுதியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 6572 பக்கங்கள் 65-70