"ஆளுமை:கிஸார், எம். ஏ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கிஸார்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கிஸார் எம். ஏ. ஓர் எழுத்தாளர். இவரது கட்டுரைகள் இலங்கையில் வெளியாகும் பல பத்திரிகைகளிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. பண்டைய மொகலாய சரித்திரம் பற்றி | + | கிஸார் எம். ஏ. ஓர் எழுத்தாளர். இவரது கட்டுரைகள் இலங்கையில் வெளியாகும் பல பத்திரிகைகளிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. பண்டைய மொகலாய சரித்திரம் பற்றி இவரெழுதிய ''ஆப்கானிஸ்தானின் வரலாற்றுப் பின்னணி'' என்ற கட்டுரை தினகரனில் தொடர்ச்சியாக வெளிவந்தது. இவர் இலங்கை நன்னம்பிக்கை கல்விச் சகாயநிதி நிறுவனத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்ததோடு அந்நிறுவனத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|13844|168-171}} | {{வளம்|13844|168-171}} |
12:25, 26 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கிஸார் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கிஸார் எம். ஏ. ஓர் எழுத்தாளர். இவரது கட்டுரைகள் இலங்கையில் வெளியாகும் பல பத்திரிகைகளிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. பண்டைய மொகலாய சரித்திரம் பற்றி இவரெழுதிய ஆப்கானிஸ்தானின் வரலாற்றுப் பின்னணி என்ற கட்டுரை தினகரனில் தொடர்ச்சியாக வெளிவந்தது. இவர் இலங்கை நன்னம்பிக்கை கல்விச் சகாயநிதி நிறுவனத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்ததோடு அந்நிறுவனத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 168-171