"ஆளுமை:ஈழவாணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| − | ஈழவாணன் ( - 1984.04.14) | + | ஈழவாணன் ( - 1984.04.14) மாத்தளையைச் சேர்ந்த கவிஞர், பேச்சாளர். இவர் 1975 ஆம் ஆண்டில் 'அக்கினி' என்ற மாதாந்தக் கவிதை இதழை வெளியிட்டார். தினபதி வெளியீட்டில் ஒப்புநோக்காளராகப் (Proof Reader) பணியாற்றினார். இவரது கவிதைகள் "அக்கினிப் பூக்கள்" என்னும் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. |
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
01:59, 25 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | ஈழவாணன் |
| பிறப்பு | |
| இறப்பு | 1984.04.14 |
| ஊர் | மாத்தளை |
| வகை | கவிஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
ஈழவாணன் ( - 1984.04.14) மாத்தளையைச் சேர்ந்த கவிஞர், பேச்சாளர். இவர் 1975 ஆம் ஆண்டில் 'அக்கினி' என்ற மாதாந்தக் கவிதை இதழை வெளியிட்டார். தினபதி வெளியீட்டில் ஒப்புநோக்காளராகப் (Proof Reader) பணியாற்றினார். இவரது கவிதைகள் "அக்கினிப் பூக்கள்" என்னும் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 108-110