"ஆளுமை:ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஆ. மு. ஷரிபுத்தீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்= ஜின்னாஹ் ஷ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்= ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஏ.‎|
+
பெயர்= ஜின்னாஹ் ஷரிபுத்தீன்‎|
தந்தை=ஆ.மு.ஷரிபுத்தீன்|
+
தந்தை=ஆ. மு. ஷரிபுத்தீன்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=மருதமுனை|
வகை=எழுத்தாளர்|
+
வகை=கவிஞர், எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஓர் எழுத்தாளர். இவரது தந்தை ஆ.மு.ஷரிபுத்தீன். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியச் செயலாளராகப் பணியாற்றிய இவர் இதன் துணை தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் தனது தந்தையிடம் கவிதை இலக்கணங்களை முறையாகக் கற்றுக் கொண்டார். நூல் வடிவில் இவரது படைப்புக்கள் பதினான்கு வெளிவந்துள்ளன.  
+
ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஏ. மருதமுனையை சேர்ந்த மரபுக் கவிஞர்; எழுத்தாளர். இவரது தந்தை ஆ.மு.ஷரிபுத்தீன். தனது தந்தையிடம் கவிதை இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும் அதன் துணை தலைவராகவும் சர்வதேச இஸ்லாமிய கலைக் கழகத்தின் இலங்கை கிளையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.  
  
இவர் ''மஹ்ஜபீன் காவியம்'', ''புனித பூமியிலே காவியம்'' இரண்டையும் ஆய்வு செய்து கவிமாமணி அகளங்கன் முன்னைய இலக்கியங்களோடு ஒப்பாய்வு செய்து ஒரு ஆய்வு நூலையும் வெளியிட்டுள்ளார். நூல் வடிவில் இவரது ஆக்கங்கள் பதினான்கு வெளிவந்துள்ளன. ஆனபோதும் அகில இலங்கை ரீதியாக பதினான்குக்கு அதிகமான பரிசுகளைப் பெற்றுள்ளார். இவரின் ''பண்டார வன்னியன்'' காவியம் 2005ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய மண்டலப் பரிசு, கொழும்புத் தமிழ்ச் சங்கப் பரிசு,, யாழ்ப்பாண இலக்கிய வட்டப் பேரவையின் இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசு ஆகிய மூன்று பரிசுகளையும் பெர்றுள்ளது.  
+
எஸ். டி. சிவநாயகம் அவர்களின் தினபதி கவிதா பண்ணையில் அறிமுகமான இவர் பல கவிதை நூல்களையும் காப்பியங்களையும் படைத்துள்ளார். இவர் எழுதிய ''பண்டார வன்னியன் காவியம்2005ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய மண்டல விருதினை பெற்றுள்ளதோடு 'பெற்ற மனம்' எனும் சிறுகதை தொகுப்பு கலாசார அலுவல்கள் அமைச்சினால் பாடசாலை நூலக புத்தகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
 +
 
 +
இவரது கவியாற்றலுக்காய் கலாபூஷணம், தமிழ் மாமணி, கவி மாமணி, காவியத் தலைவன், நற்கவிஞர், காப்பியக்கோ போன்ற கெளரவங்களைப் பெற்றுள்ளார்.
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[:பகுப்பு:ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஏ.|இவரது நூல்கள்]]
 
* [[:பகுப்பு:ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஏ.|இவரது நூல்கள்]]
  
 +
==வெளி இணைப்பு==
 +
*[http://kavinger-asmin.blogspot.com/2011/06/14-dr.html ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பற்றி கவிஞர் அஸ்மின்]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13958|217-219}}
 
{{வளம்|13958|217-219}}

06:08, 24 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்‎
தந்தை ஆ. மு. ஷரிபுத்தீன்
பிறப்பு
ஊர் மருதமுனை
வகை கவிஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஏ. மருதமுனையை சேர்ந்த மரபுக் கவிஞர்; எழுத்தாளர். இவரது தந்தை ஆ.மு.ஷரிபுத்தீன். தனது தந்தையிடம் கவிதை இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும் அதன் துணை தலைவராகவும் சர்வதேச இஸ்லாமிய கலைக் கழகத்தின் இலங்கை கிளையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

எஸ். டி. சிவநாயகம் அவர்களின் தினபதி கவிதா பண்ணையில் அறிமுகமான இவர் பல கவிதை நூல்களையும் காப்பியங்களையும் படைத்துள்ளார். இவர் எழுதிய பண்டார வன்னியன் காவியம்" 2005ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய மண்டல விருதினை பெற்றுள்ளதோடு 'பெற்ற மனம்' எனும் சிறுகதை தொகுப்பு கலாசார அலுவல்கள் அமைச்சினால் பாடசாலை நூலக புத்தகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவரது கவியாற்றலுக்காய் கலாபூஷணம், தமிழ் மாமணி, கவி மாமணி, காவியத் தலைவன், நற்கவிஞர், காப்பியக்கோ போன்ற கெளரவங்களைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 217-219