"ஆளுமை:பீர்முகம்மது, எம். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பீர்முகம்மது, எம். எம். மாத்தளையை சேர்ந்த  இலக்கிய பேச்சாளர். இவர் தமிழகத்தில் பிறந்து மாத்தளையில் மணவாழ்க்கையை அமைத்துகொண்டவர். மாத்தளை இஸ்லாமிய தமிழ் கலை இலக்கியப் பேரவையின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் எழுத்தாளர் புவஜீ மற்றும் தௌஃபீக் ஹமீட் ஹாஜீயார், மரைக்கார் போன்றவர்களுடன் இணைந்து செயற்பட்டார். மத்தியமாகாண சாகித்திய விழா குழுவில் உறுப்பினராக இடம்பெற்று பணியாற்றினார்..  
+
பீர்முகம்மது, எம். எம். மாத்தளையை சேர்ந்த  இலக்கிய பேச்சாளர். இவர் தமிழகத்தில் பிறந்து மாத்தளையில் மணவாழ்க்கையை அமைத்துகொண்டவர். மாத்தளை இஸ்லாமிய தமிழ் கலை இலக்கியப் பேரவையின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் எழுத்தாளர் புவஜீ மற்றும் தௌஃபீக் ஹமீட் ஹாஜீயார், மரைக்கார் போன்றவர்களுடன் இணைந்து செயற்பட்டார். மத்தியமாகாண சாகித்திய விழா குழுவில் உறுப்பினராக இடம்பெற்று பணியாற்றினார்.
  
கொழும்பில் நடைபெறும் கம்பன் விழாக்களில் பேச்சாளராக  அலங்கரிப்பவர் . நூல் வெளியீட்டு விழாக்களிலும்,சஞ்சிகை அறிமுக விழாக்களிலும் பங்குபற்றுவதோடு இளைய தலைமுறை எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு வைபவங்களில் பேச்சாளராக, பிரதி பெறுபவராகத் தன்னைப் பதிவு செய்துள்ளார்.  
+
கொழும்பில் நடைபெறும் கம்பன் விழாக்களில் பேச்சாளராக  அலங்கரிப்பவர். நூல் வெளியீட்டு விழாக்களிலும், சஞ்சிகை அறிமுக விழாக்களிலும் பங்குபற்றுவதோடு இளைய தலைமுறை எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு வைபவங்களில் பேச்சாளராக, பிரதி பெறுபவராகத் தன்னைப் பதிவு செய்துள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13958|141-145}}
 
{{வளம்|13958|141-145}}

08:08, 23 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பீர்முகம்மது
பிறப்பு
ஊர் மாத்தளை
வகை இலக்கியவாதி, பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பீர்முகம்மது, எம். எம். மாத்தளையை சேர்ந்த இலக்கிய பேச்சாளர். இவர் தமிழகத்தில் பிறந்து மாத்தளையில் மணவாழ்க்கையை அமைத்துகொண்டவர். மாத்தளை இஸ்லாமிய தமிழ் கலை இலக்கியப் பேரவையின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் எழுத்தாளர் புவஜீ மற்றும் தௌஃபீக் ஹமீட் ஹாஜீயார், மரைக்கார் போன்றவர்களுடன் இணைந்து செயற்பட்டார். மத்தியமாகாண சாகித்திய விழா குழுவில் உறுப்பினராக இடம்பெற்று பணியாற்றினார்.

கொழும்பில் நடைபெறும் கம்பன் விழாக்களில் பேச்சாளராக அலங்கரிப்பவர். நூல் வெளியீட்டு விழாக்களிலும், சஞ்சிகை அறிமுக விழாக்களிலும் பங்குபற்றுவதோடு இளைய தலைமுறை எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு வைபவங்களில் பேச்சாளராக, பிரதி பெறுபவராகத் தன்னைப் பதிவு செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 141-145