"ஆளுமை:சுப்பையா, ஏரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுப்பையா, ஏரம்பு (1922.01.13 - 1976.01.11) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவரது தந்தை கதிர்காமர் ஏரம்பு; தாய் கங்கமுத்து. இவர் பரதம், கதகளி ஆகிய நடனத்துறையில் பேராற்றல் பெற்று இருபத்தேழு வருடங்கள் நடனத்துறையில் தடம்பதித்தார்.  இவரது தந்தையார் இவரை 1946ல் தமிழகத்திற்கு அனுப்பி பரதநாட்டியத்தை திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும், கதகளியை நடனக் கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடமும் சீரிய முறையில் கற்க வழி சமைத்தார்.இலங்கையில் முதலாவது அரச நியமனம் பெற்ற நடன ஆசான் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
+
சுப்பையா, ஏரம்பு (1922.01.13 - 1976.01.11) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவரது தந்தை கதிர்காமர் ஏரம்பு; தாய் கங்கமுத்து. இவர் பரதம், கதகளி ஆகிய நடனத்துறையில் பேராற்றல் பெற்று இருபத்தேழு வருடங்கள் நடனத்துறையில் தடம்பதித்தார்.  இவரது தந்தையார் இவரை 1946ல் தமிழகத்திற்கு அனுப்பி பரதநாட்டியத்தை திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும், கதகளியை நடனக் கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடமும் கற்க வழி சமைத்தார்.
  
இவர் ஆரம்பத்தில் தனது பரம்பரைக் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாக, கூத்து வடிவத்தில் காவடி, இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து இலங்கை முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார்.  
+
இவர் ஆரம்பத்தில் தனது பரம்பரைக் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாக, கூத்து வடிவத்தில் காவடி, இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து இலங்கை முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார். இலங்கையில் முதலாவது அரச நியமனம் பெற்ற நடன ஆசிரியராக கருதப்படுமிவர் நெடுந்தீவு மத்திய மகா வித்தியாலயத்தின் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்து மண்டைதீவு மகா வித்தியாலயம், வேலணை மகா வித்தியாலயம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (ஸ்டான்லி கல்லூரி), ஏழாலை மகா வித்தியாலயம், கொக்குவில் இந்துக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் நடன ஆசிரியராகப் பணியாற்றினார். அத்துடன் தனிப்பட்ட வகுப்புக்களை திரு. இராசநாயகம் என்பவரால் அமைக்கப்பட்ட நடனப் பாடசாலையில் ஆரம்பித்தார். பின்னர் 1956இல் கொக்குவிலில் "கலா பவனம்" என்ற கலைக்கல்லூரியை அந்நிறுவனத்தினூடாக பல மாணவர்களை உருவாக்கினார். இவர் தனது நடனக்கலையாற்றலால் சந்திரலேகா, சக்ரதாரி ஆகிய திரைப்படங்களில் நடனமாடும் வாய்ப்பையும் பெற்றார்.  
  
சந்திரலேகா, சக்ரதாரி ஆகிய திரைப்படங்களில் இவர் நடனமாடியுள்ளார். 1960ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற கலை, கலாசார விழாவில் ஏழு கலைஞர்கள் ஒவ்வொரு துறைக்காக கௌரவிக்கப்பட்டார்கள். அந் நிகழ்வில் நடனத்துறைக்காக  இவர் அப்போதிருந்த யாழ்ப்பாண அரச அதிபர் ம.சிறீகாந்தா அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு ''கலைச்செல்வன்'', ''அபிநய அரசகேசரி'' போன்ற பட்டங்களும் வழங்கப்பட்டன.
+
1960ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற கலை, கலாசார விழாவில் ஏழு கலைஞர்கள் ஒவ்வொரு துறைக்காக கௌரவிக்கப்பட்டார்கள். அந் நிகழ்வில் நடனத்துறைக்காக  இவர் அப்போதிருந்த யாழ்ப்பாண அரச அதிபர் ம. சிறீகாந்தா அவர்களால் பொன்னாடை போர்த்தி ''கலைச்செல்வன்'' என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவற்றுடன் ''அபிநய அரசகேசரி'' என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
 +
 
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE ஏரம்பு சுப்பையா - தமிழ் விக்கிபீடியா]
 +
 
 +
*[http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2016:2014-03-13-00-48-38&catid=5:2011-02-25-17-29-47 ஏரம்பு சுப்பையா]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
வரிசை 20: வரிசை 25:
 
{{வளம்|7571|141}}
 
{{வளம்|7571|141}}
 
{{வளம்|7474|106-109}}
 
{{வளம்|7474|106-109}}
 
== வெளி இணைப்புக்கள்==
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE ஏரம்பு சுப்பையா - தமிழ் விக்கிபீடியா]
 
*[http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2016:2014-03-13-00-48-38&catid=5:2011-02-25-17-29-47 ஏரம்பு சுப்பையா]
 
23:50, 22 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுப்பையா, ஏரம்பு
தந்தை கதிர்காமர் ஏரம்பு
தாய் கங்கமுத்து
பிறப்பு 1922.01.13
இறப்பு 1976.01.11
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பையா, ஏரம்பு (1922.01.13 - 1976.01.11) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவரது தந்தை கதிர்காமர் ஏரம்பு; தாய் கங்கமுத்து. இவர் பரதம், கதகளி ஆகிய நடனத்துறையில் பேராற்றல் பெற்று இருபத்தேழு வருடங்கள் நடனத்துறையில் தடம்பதித்தார். இவரது தந்தையார் இவரை 1946ல் தமிழகத்திற்கு அனுப்பி பரதநாட்டியத்தை திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும், கதகளியை நடனக் கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடமும் கற்க வழி சமைத்தார்.

இவர் ஆரம்பத்தில் தனது பரம்பரைக் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாக, கூத்து வடிவத்தில் காவடி, இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து இலங்கை முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார். இலங்கையில் முதலாவது அரச நியமனம் பெற்ற நடன ஆசிரியராக கருதப்படுமிவர் நெடுந்தீவு மத்திய மகா வித்தியாலயத்தின் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்து மண்டைதீவு மகா வித்தியாலயம், வேலணை மகா வித்தியாலயம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (ஸ்டான்லி கல்லூரி), ஏழாலை மகா வித்தியாலயம், கொக்குவில் இந்துக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் நடன ஆசிரியராகப் பணியாற்றினார். அத்துடன் தனிப்பட்ட வகுப்புக்களை திரு. இராசநாயகம் என்பவரால் அமைக்கப்பட்ட நடனப் பாடசாலையில் ஆரம்பித்தார். பின்னர் 1956இல் கொக்குவிலில் "கலா பவனம்" என்ற கலைக்கல்லூரியை அந்நிறுவனத்தினூடாக பல மாணவர்களை உருவாக்கினார். இவர் தனது நடனக்கலையாற்றலால் சந்திரலேகா, சக்ரதாரி ஆகிய திரைப்படங்களில் நடனமாடும் வாய்ப்பையும் பெற்றார்.

1960ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற கலை, கலாசார விழாவில் ஏழு கலைஞர்கள் ஒவ்வொரு துறைக்காக கௌரவிக்கப்பட்டார்கள். அந் நிகழ்வில் நடனத்துறைக்காக இவர் அப்போதிருந்த யாழ்ப்பாண அரச அதிபர் ம. சிறீகாந்தா அவர்களால் பொன்னாடை போர்த்தி கலைச்செல்வன் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவற்றுடன் அபிநய அரசகேசரி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 334-335
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 141
  • நூலக எண்: 7474 பக்கங்கள் 106-109
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சுப்பையா,_ஏரம்பு&oldid=167054" இருந்து மீள்விக்கப்பட்டது