"எனது இலக்கியத் தேடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 41: | வரிசை 41: | ||
[[பகுப்பு:2006]] | [[பகுப்பு:2006]] | ||
[[பகுப்பு:இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை]] | [[பகுப்பு:இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை]] | ||
+ | {{சிறப்புச்சேகரம்-முஸ்லிம்ஆவணகம்/நூல்கள்}} |
08:18, 22 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
எனது இலக்கியத் தேடல் | |
---|---|
நூலக எண் | 6746 |
ஆசிரியர் | முகம்மது சமீம், அ. |
நூல் வகை | இலக்கியக் கட்டுரைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை |
வெளியீட்டாண்டு | 2006 |
பக்கங்கள் | 136 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- முன்னுரை
- கைலாசபதியும் முற்போக்கு இலக்கிய இயக்கமும்
- செ. கணேசலிங்கன் சில நினைவுகள்
- கைலாசபதியின் பார்வையில் கலை இலக்கியம்
- தமிழில் தோன்றிய அற இலக்கியம் வர்க்க சார்புடையது
- நீர்வை பொன்னையனின் "ஜென்மம்"
- முற்போக்கு இலக்கியத்திற்கு ஒரு முன்மாதிரி
- எழுபதுகளில் இலங்கையின் சிறுகதை வளர்ச்சி
- நீர்வை பொன்னையனின் "நாம் ஏன் எழுதுகிறோம்" ஒரு விமர்சனப் பார்வை
- "கைலாசபதி முன்னுரைகள்" ஒரு விளக்கம் கைலாசபதியின் மார்க்சியப் பார்வை
- எஸ். எம். கார்மேகம் எழுதிய கண்டி மன்னர்கள் - ஒரு விமர்சனக் குறிப்பு
- இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய பரிணாம வளர்ச்சி 90 களில் கவிதை
- என். கே. ரகுநாதனின் "ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி" - ஒரு விமர்சனப் பார்வை
- தான்தோற்றிக் கவிராயரும், திருச்சிற்றம்பலக் கவிராயரும் - ஓர் ஒப்புநோக்கு
- விஜயனின் "அன்னையின் நிழல்" சிறுகதைத் தொகுதி யதார்த்த இலக்கியத்திற்கு ஒரு முன்மாதிரி
- மருதூர்க் கனி - "மனித நேயத்தின் ஆத்மா" மறைந்து விட்டது!
- முஸ்லிம் அகதிகளின் சோகக்கீதம்
- இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய ஒருமைப்பாட்டுக் கோட்பாடு
- "தேசிய இலக்கியம்" - இனப்புரிந்துணர்விற்கு முற்போக்காளர் முன்வைத்த யோசனை