"ஆளுமை:உருத்திராபதி, சோமசுந்தரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=உருத்திராப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சோ. உருத்திராபதி (1900 - 1980.05.24) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவர் இந்தியா சென்று சிதம்பரம் | + | சோ. உருத்திராபதி (1900 - 1980.05.24) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவர் இந்தியா சென்று சிதம்பரம் நாதஸ்வர வித்வான் வைத்தியநாதனிடமும், தண்டாயுதபாணியிடமும் நாதஸ்வரக் கலையைப் பயின்றார். தமக்கென ஒரு பாணியைக் கையாண்டு கர்த்தாராகங்களை வாசிப்பதிலும், இராகங்களை மத்திம சுருதி உருப்படி வாசிப்பதிலும், பல்லவி ஸ்வரங்களை வித்தியாசமான தாளங்களில் சரளமாக வாசிப்பதிலும் இவர் ஆற்றல் பெற்று விளங்கினார். |
− | + | இக் கலைஞரின் தொண்டினைப் பாராட்டி சிறந்த வித்துவானென அன்னாருக்கு இசைக் கலா ரசிகர்கள் சார்பில் மாவை ஆதீன முதல்வர் பிரம்மஶ்ரீ சு. துரைச்சாமிகுருக்கள் அவர்களால் தங்க நாதஸ்வரம் வழங்கப்பட்டது. மேலும் சங்கீத வித்துவ பூஷணம் என்ற பட்டமும், சங்கீத வித்துவமணி என்ற பட்டமும் இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. | |
− | |||
− | இக் கலைஞரின் தொண்டினைப் பாராட்டி சிறந்த வித்துவானென அன்னாருக்கு இசைக் கலா ரசிகர்கள் சார்பில் மாவை ஆதீன முதல்வர் பிரம்மஶ்ரீ | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7474|21-25}} | {{வளம்|7474|21-25}} |
11:34, 17 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | உருத்திராபதி, சோமசுந்தரம் |
தந்தை | சோமசுந்தரம் |
பிறப்பு | 1900 |
இறப்பு | 1980.05.24 |
ஊர் | மாவிட்டபுரம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சோ. உருத்திராபதி (1900 - 1980.05.24) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவர் இந்தியா சென்று சிதம்பரம் நாதஸ்வர வித்வான் வைத்தியநாதனிடமும், தண்டாயுதபாணியிடமும் நாதஸ்வரக் கலையைப் பயின்றார். தமக்கென ஒரு பாணியைக் கையாண்டு கர்த்தாராகங்களை வாசிப்பதிலும், இராகங்களை மத்திம சுருதி உருப்படி வாசிப்பதிலும், பல்லவி ஸ்வரங்களை வித்தியாசமான தாளங்களில் சரளமாக வாசிப்பதிலும் இவர் ஆற்றல் பெற்று விளங்கினார்.
இக் கலைஞரின் தொண்டினைப் பாராட்டி சிறந்த வித்துவானென அன்னாருக்கு இசைக் கலா ரசிகர்கள் சார்பில் மாவை ஆதீன முதல்வர் பிரம்மஶ்ரீ சு. துரைச்சாமிகுருக்கள் அவர்களால் தங்க நாதஸ்வரம் வழங்கப்பட்டது. மேலும் சங்கீத வித்துவ பூஷணம் என்ற பட்டமும், சங்கீத வித்துவமணி என்ற பட்டமும் இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 7474 பக்கங்கள் 21-25