"ஆளுமை:பொன்னையா, நாகமுத்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | நா. பொன்னையா யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். சிறுகதை, நாடகம், நாவல் ஆகிய துறைகளில் முயன்றிருந்தாலும் இலக்கிய விமர்சனத் துறையில் இவர் செய்த சேவை மகத்தானது. ஈழகேசரி எனும் வார | + | நா. பொன்னையா யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். சிறுகதை, நாடகம், நாவல் ஆகிய துறைகளில் முயன்றிருந்தாலும் இலக்கிய விமர்சனத் துறையில் இவர் செய்த சேவை மகத்தானது. 'குரும்பசிட்டி சன்மார்க்க சபை' என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்ததோடு அதனூடாக சமய வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் அரும்பங்காற்றினார். 1930ஆம் ஆண்டு "ஈழகேசரி" எனும் வார பத்திரிகையை ஆரம்பித்து சிறப்பாக நடாத்திவந்தார். இப்பத்திரிகை 1958ஆம் ஆண்டுவரை வெளிவந்தது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
வரிசை 18: | வரிசை 18: | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
* | * | ||
− | [http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE நா.பொன்னையா பற்றி சி.சுதர்சன்] | + | [http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE ஈழகேசரி நா.பொன்னையா பற்றி சி.சுதர்சன்] |
10:22, 17 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பொன்னையா, நா. |
பிறப்பு | |
ஊர் | குரும்பசிட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நா. பொன்னையா யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். சிறுகதை, நாடகம், நாவல் ஆகிய துறைகளில் முயன்றிருந்தாலும் இலக்கிய விமர்சனத் துறையில் இவர் செய்த சேவை மகத்தானது. 'குரும்பசிட்டி சன்மார்க்க சபை' என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்ததோடு அதனூடாக சமய வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் அரும்பங்காற்றினார். 1930ஆம் ஆண்டு "ஈழகேசரி" எனும் வார பத்திரிகையை ஆரம்பித்து சிறப்பாக நடாத்திவந்தார். இப்பத்திரிகை 1958ஆம் ஆண்டுவரை வெளிவந்தது.
வளங்கள்
- நூலக எண்: 338 பக்கங்கள் (பின் அட்டை)
- நூலக எண்: 4293 பக்கங்கள் 129-130