"பகுப்பு:அலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 1: வரிசை 1:
'அலை' இதழ் ஈழத்தில் 1970தொடக்கம் 1990களில் வெளிவந்த மாதாந்த இலக்கிய சிற்றிதழ் ஆகும். இதன் முதலாவது இதழ் 1975ஆம் ஆண்டு கார்த்திகையில் வெளிவந்தது. ஆரம்ப இதழ்கள் ஆசிரியர் குழாமில் அ.யேசுராசா அவர்களை நிர்வாக ஆசிரியராகவும் ஐ.சண்முகன், மு.புஷ்பராஜன், இ.ஜீவகாருண்யன் ஆகியோர்களையும் உள்ளடக்கி வெளிவந்தது.  
+
'''அலை''' ஈழத்தில் 1975 தொடக்கம் 1990 வரை வெளிவந்த இலக்கிய சிற்றிதழ் ஆகும். இதன் முதலாவது இதழ் 1975ஆம் ஆண்டு கார்த்திகையில் வெளிவந்தது. ஆரம்ப இதழ்கள் ஆசிரியர் குழாமில் அ. யேசுராசாவை நிர்வாக ஆசிரியராகவும் ஐ. சண்முகன், மு. புஷ்பராஜன், இ. ஜீவகாருண்யன் ஆகியோர்களையும் உள்ளடக்கி வெளிவந்தது.  
  
ஈழத்தின் குறிப்பிடத்தக்க இலக்கிய சிற்றிதழாக திகழ்ந்த இதன் கடைசியும் 35 ஆவதுமான இதழ் 1990ஆம் ஆண்டு வைகாசியில் வெளிவந்தது. உள்ளடக்கத்தில் இலக்கிய கட்டுரை, விமர்சனம், கவிதை, சிறுகதை, நூலறிமுகம் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.
 
09:39, 15 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

அலை ஈழத்தில் 1975 தொடக்கம் 1990 வரை வெளிவந்த இலக்கிய சிற்றிதழ் ஆகும். இதன் முதலாவது இதழ் 1975ஆம் ஆண்டு கார்த்திகையில் வெளிவந்தது. ஆரம்ப இதழ்கள் ஆசிரியர் குழாமில் அ. யேசுராசாவை நிர்வாக ஆசிரியராகவும் ஐ. சண்முகன், மு. புஷ்பராஜன், இ. ஜீவகாருண்யன் ஆகியோர்களையும் உள்ளடக்கி வெளிவந்தது.

ஈழத்தின் குறிப்பிடத்தக்க இலக்கிய சிற்றிதழாக திகழ்ந்த இதன் கடைசியும் 35 ஆவதுமான இதழ் 1990ஆம் ஆண்டு வைகாசியில் வெளிவந்தது. உள்ளடக்கத்தில் இலக்கிய கட்டுரை, விமர்சனம், கவிதை, சிறுகதை, நூலறிமுகம் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.

அனைத்து அலை இதழ்களையும் இவ்வலைத்தளத்தில் கீழே காணலாம்.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அலை&oldid=165858" இருந்து மீள்விக்கப்பட்டது