"ஆளுமை:வேடப்பிள்ளை, வேலாயுதர் (மூத்ததம்பி, வேலாயுதர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:வேடப்பிள்ளை (மூத்ததம்பி, வேலாயுதர்), [[ஆளுமை:வேடப்பிள்ளை, வேலாயுதர் (மூத்ததம்...)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வேலாயுதர் மூத்ததம்பி என்ற இயற்பெயரைக் கொண்ட வே. வேடப்பிள்ளை (1836 - 1906) மட்டக்களப்புக் கோட்டை முனையைச் சேர்ந்த கவிஞர்.  இவரது தந்தை வேலாயுதர்.  நாட்டு வைத்தியக் கலையிலே புகழ் பெற்று விளங்கிய இவர் வள்ளியம்மன் ஊஞ்சல், கண்டிராசன் ஊஞ்சல், எனும் சிறுவர்களுக்கான பாடல்களையும் கொத்துக் குளத்து மாரியம்மன் பதிகம், தாமரைக்கேணி மாரியம்மன் பதிகம், கோட்டைமுனை வைரவன் காவியம், ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம், விஷ்ணு பதிகம் ஆகிய பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.
+
வேலாயுதர் மூத்ததம்பி என்ற இயற்பெயரைக் கொண்ட வே. வேடப்பிள்ளை (1836 - 1906) மட்டக்களப்புக் கோட்டை முனையைச் சேர்ந்த கவிஞர்.  இவரது தந்தை வேலாயுதர்.  நாட்டு வைத்தியக் கலையிலே புகழ் பெற்று விளங்கிய இவர் வள்ளியம்மன் ஊஞ்சல், கண்டிராசன் ஊஞ்சல், கொத்துக் குளத்து மாரியம்மன் பதிகம், தாமரைக்கேணி மாரியம்மன் பதிகம், கோட்டைமுனை வைரவன் காவியம், ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம், விஷ்ணு பதிகம் ஆகிய பக்திப் பாடல்களை பாடியுள்ளார்.
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|43}}
 
{{வளம்|3771|43}}
 
{{வளம்|2469|329-330}}
 
{{வளம்|2469|329-330}}
 
{{வளம்|963|206-207}}
 
{{வளம்|963|206-207}}

01:06, 9 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் வேடப்பிள்ளை, வேலாயுதர் (மூத்ததம்பி, வேலாயுதர்)
தந்தை வேலாயுதர்
பிறப்பு 1836
இறப்பு 1906
ஊர் மட்டக்களப்பு
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலாயுதர் மூத்ததம்பி என்ற இயற்பெயரைக் கொண்ட வே. வேடப்பிள்ளை (1836 - 1906) மட்டக்களப்புக் கோட்டை முனையைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை வேலாயுதர். நாட்டு வைத்தியக் கலையிலே புகழ் பெற்று விளங்கிய இவர் வள்ளியம்மன் ஊஞ்சல், கண்டிராசன் ஊஞ்சல், கொத்துக் குளத்து மாரியம்மன் பதிகம், தாமரைக்கேணி மாரியம்மன் பதிகம், கோட்டைமுனை வைரவன் காவியம், ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம், விஷ்ணு பதிகம் ஆகிய பக்திப் பாடல்களை பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 43
  • நூலக எண்: 2469 பக்கங்கள் 329-330
  • நூலக எண்: 963 பக்கங்கள் 206-207