"ஆளுமை:கோபாலசிங்கம், சீனித்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கோபாலசிங்கம், சீனித்தம்பி|
+
பெயர்=கோபாலசிங்கம்|
தந்தை=|
+
தந்தை=சீனித்தம்பி|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1945.11.07|
 
பிறப்பு=1945.11.07|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கோபாலசிங்கம், சீனித்தம்பி  (1945.11.07 - ) வெல்லவூர்க் கோபால் என்று அறியப்படுபவர்; வெல்லாவெளியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் எனது கிராமம் என்ற கவிதையை வீரகேசரி பத்திரிகையில் எழுதியதன் மூலம் எழுத்துத்துறைக்கு பிரவேசித்தவர். வீரகேசரி, தினமலர், தினபதி, சிந்தாமணி, சுதந்திரன், தேசியமுரசு, மல்லிகை, உதயம், கிழக்கொளி  போன்ற பத்திரிகைகளில் வெல்லாவூர் கோபால்  என்ற பெயரில் 300க்கு மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். தினபூமி, தினகரன், தினமலர்,  தினமணி, நந்தன், ஆனந்தவிகடன், தாமரை போன்ற பத்திரிகைகளிலும் ஈழக்கவி என்னும் பெயரில் கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். ’வெல்லாவெளிக் கிராமத்தின் வரலாறும் பண்பாடும்’ இவர் எழுதிய நூலாகும்.
+
கோபாலசிங்கம், சீனித்தம்பி  (1945.11.07 - ) வெல்லாவெளியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சீனித்தம்பி. வெல்லாவூர்க் கோபால், ஈழக்கவி என்ற புனைபெயர்களால் அறியப்படும் இவர், எனது கிராமம் கவிதையை வீரகேசரி பத்திரிகையில் எழுதியதன் மூலம் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்தவர். வீரகேசரி, தினமலர், தினபதி, சிந்தாமணி, சுதந்திரன், தேசியமுரசு, மல்லிகை, உதயம், தினகரன், தினமணி, நந்தன், ஆனந்தவிகடன், தாமரை, கிழக்கொளி ஆகிய பத்திரிகைகளில் 300 இற்கு மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். அத்துடன் ’வெல்லாவெளிக் கிராமத்தின் வரலாறும் பண்பாடும்’ இவர் எழுதிய நூலாகும்.
  
00:20, 9 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கோபாலசிங்கம்
தந்தை சீனித்தம்பி
பிறப்பு 1945.11.07
ஊர் வெல்லாவெளி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோபாலசிங்கம், சீனித்தம்பி (1945.11.07 - ) வெல்லாவெளியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சீனித்தம்பி. வெல்லாவூர்க் கோபால், ஈழக்கவி என்ற புனைபெயர்களால் அறியப்படும் இவர், எனது கிராமம் கவிதையை வீரகேசரி பத்திரிகையில் எழுதியதன் மூலம் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்தவர். வீரகேசரி, தினமலர், தினபதி, சிந்தாமணி, சுதந்திரன், தேசியமுரசு, மல்லிகை, உதயம், தினகரன், தினமணி, நந்தன், ஆனந்தவிகடன், தாமரை, கிழக்கொளி ஆகிய பத்திரிகைகளில் 300 இற்கு மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். அத்துடன் ’வெல்லாவெளிக் கிராமத்தின் வரலாறும் பண்பாடும்’ இவர் எழுதிய நூலாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 435-436

வெளி இணைப்புக்கள்