"ஆளுமை:சபாபதி நாவலர், சுயம்புநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

23:09, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சபாபதி நாவலர், சுயம்புநாதபிள்ளை
தந்தை சுயம்புநாதபிள்ளை
தாய் தெய்வானை அம்மையார்
பிறப்பு 1843
இறப்பு 1903
ஊர் கோப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாபதி நாவலர் (1843-1903) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். தந்தையார் சுயம்புநாதபிள்ளை; தாயார் தெய்வானை அம்மையார். கவிகள், கட்டுரைகள், நூல்களை எழுதியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். ஏசுமதநிராகரணம், சிவகர்ணாமிர்தம், சிதம்பர சபாநாத புராணம், திருச்சிற்றம்பல யமகவந்தாதி, மாவையந்தாதி, திராவிடப் பிரகாசிகை போன்றவை இவர் இயற்றிய சில நூல்கள்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 235
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 95-101
  • நூலக எண்: 963 பக்கங்கள் 104-106


வெளி இணைப்புக்கள்