"ஆளுமை:காசிநாதர், நீலகண்டர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நீ. காசிநாதப்புலவர் (1796 - 1854) யழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், சோதிடர். தமிழ் இலக்கண இலக்க்கியங்களிலும், சோதிட நூலிலும் இவருக்கு மிகுந்த புலமை இருந்தது. ''தல புராணம்'' என்னும் பெயருடன் இவர் ஒரு நூல் இயற்றியுள்ளார். இது ''பனங்காய்ப் பாரதம்'' எனவும்படும்.
+
நீ. காசிநாதப்புலவர் (1796 - 1854) யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், சோதிடர். தமிழ் இலக்கண இலக்கியங்களிலும், சோதிட நூலிலும் இவருக்கு மிகுந்த புலமை இருந்தது. ''தல புராணம்'' என்னும் நூலினை இவர் இயற்றியுள்ளார். இது ''பனங்காய்ப் பாரதம்'' எனவும் அழைக்கப்படும்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|76}}
 
{{வளம்|963|76}}

05:37, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் காசிநாதர், நீலகண்டர்
தந்தை நீலகண்டர்
பிறப்பு 1796
இறப்பு 1854
ஊர் அச்சுவேலி
வகை புலவர், சோதிடர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நீ. காசிநாதப்புலவர் (1796 - 1854) யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், சோதிடர். தமிழ் இலக்கண இலக்கியங்களிலும், சோதிட நூலிலும் இவருக்கு மிகுந்த புலமை இருந்தது. தல புராணம் என்னும் நூலினை இவர் இயற்றியுள்ளார். இது பனங்காய்ப் பாரதம் எனவும் அழைக்கப்படும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 76