"ஆளுமை:கந்தப்பிள்ளை, பரமானந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கந்தப்பிள்ளை (1766-1842) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஒரு புலவர். தந்தை பெயர் பரமாநந்தர். சந்திரகாசநாடகம், இராமவிலாசம், நல்லைநகர்க் குறவஞ்சி, கண்டி நாடகம், ஏரோது நாடகம், சம்நீக்கிலார் நாடகம், இரத்தினவல்லி விலாசம் ஆகிய இருபத்தொரு நாடகங்களை பாடியுள்ளார். வைத்தியராக கடமையாற்றியவர். ஆராய்ச்சி உத்தியோகத்தில் இருந்தமையால் 'ஆராய்ச்சி கந்தர்' எனவும் அழைக்கப்பட்டார். ஆறுமுகநாவலரின் தந்தை ஆவார்.
+
கந்தப்பிள்ளை (1766-1842) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஒரு புலவர். தந்தை பெயர் பரமாநந்தர். இளமைக்காலத்திலே சண்முகச் சட்டம்பியாரிடத்தில் பயின்ற இவர் கூழாங்கைத்தம்பிரானிடத்தில் இலக்கண இலக்கியங்களைக் கற்று புலமையாளரானார். ஆங்கிலம், போர்த்துக்கேசியம், ஒல்லாந்தம் ஆகிய மொழிகளிலும் ஆற்றல் பெற்றிருந்தார். பதினெட்டு ஆண்டுகள் அரச சேவையில் ஆராய்ச்சி உத்தியோகத்தில் இருந்தமையால் 'ஆராய்ச்சிக் கந்தர்' எனவும் அழைக்கப்பட்டார். வைத்தியராகவும் பணியாற்றிய இவர் கடமையாற்றியவர். இவரே ஆறுமுகநாவலரின் தந்தை ஆவார்.
 +
 
 +
இவர் சந்திரகாசநாடகம், இராமவிலாசம், நல்லைநகர்க் குறவஞ்சி, கண்டி நாடகம், ஏரோது நாடகம், நீக்கிலாஸ் நாடகம், இரத்தினவல்லி விலாசம் உட்பட இருபத்தொரு நாடகங்கள் வரையில் பாடியுள்ளார். இரத்தினவல்லி விலாசம் எனும் நூலினை ஆறுமுகநாவலரே பாடிமுடித்தார் என அறியக்கிடக்கிறது.
  
23:57, 28 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கந்தப்பிள்ளை, ப.
தந்தை பரமாநந்தர்
பிறப்பு 1766
இறப்பு 1842
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தப்பிள்ளை (1766-1842) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஒரு புலவர். தந்தை பெயர் பரமாநந்தர். இளமைக்காலத்திலே சண்முகச் சட்டம்பியாரிடத்தில் பயின்ற இவர் கூழாங்கைத்தம்பிரானிடத்தில் இலக்கண இலக்கியங்களைக் கற்று புலமையாளரானார். ஆங்கிலம், போர்த்துக்கேசியம், ஒல்லாந்தம் ஆகிய மொழிகளிலும் ஆற்றல் பெற்றிருந்தார். பதினெட்டு ஆண்டுகள் அரச சேவையில் ஆராய்ச்சி உத்தியோகத்தில் இருந்தமையால் 'ஆராய்ச்சிக் கந்தர்' எனவும் அழைக்கப்பட்டார். வைத்தியராகவும் பணியாற்றிய இவர் கடமையாற்றியவர். இவரே ஆறுமுகநாவலரின் தந்தை ஆவார்.

இவர் சந்திரகாசநாடகம், இராமவிலாசம், நல்லைநகர்க் குறவஞ்சி, கண்டி நாடகம், ஏரோது நாடகம், நீக்கிலாஸ் நாடகம், இரத்தினவல்லி விலாசம் உட்பட இருபத்தொரு நாடகங்கள் வரையில் பாடியுள்ளார். இரத்தினவல்லி விலாசம் எனும் நூலினை ஆறுமுகநாவலரே பாடிமுடித்தார் என அறியக்கிடக்கிறது.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 158
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 208-210
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 02
  • நூலக எண்: 963 பக்கங்கள் 65

வெளி இணைப்புக்கள்