"ஆளுமை:ஆறுமுகம், விநாயகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஆறுமுகம், விநாயகர்|
+
பெயர்=ஆறுமுகம்|
 
தந்தை=விநாயகர்|
 
தந்தை=விநாயகர்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வி. ஆறுமுகம் (1891 - 1964) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த சிற்பக்கலைஞர். இவரது தந்தை விநாயகர். இக் கலைஞர் தன் சிற்பக் கலைப் பணியினை 1920ஆம் ஆண்டு ஆரம்பித்து ஆலயங்களில் உற்சவ மூர்த்திகளை காவும் வாகனக்கள், இரதங்களை செய்துவந்தார்.  
+
ஆறுமுகம், விநாயகர் (1891 - 1964) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த சிற்பக்கலைஞர். இவரது தந்தை விநாயகர். இக் கலைஞர் தன் சிற்பக் கலைப் பணியினை 1920ஆம் ஆண்டு ஆரம்பித்து ஆலயங்களில் உற்சவ மூர்த்திகளை காவும் வாகனக்கள், இரதங்களை செய்துவந்தார்.  
  
1941ஆம் ஆண்டு நல்லூர் வண்ணை வீரமாகாளியம்மன் ஆலயத்திற்குச் சித்திரத் தேரினை உருவாக்கிக் கொடுத்த  இக் கலைஞர் அப்போதய கவனரால் பாராட்டும் பெற்றார். யாழ்ப்பாணத்தில் இந்தியக் கலைஞர்களுக்கு நிகராக சிற்பங்களை செய்து யாழ்ப்பாண சிற்பக் கலையின் முன்னோடியாக விளங்குகின்றார். இவரது ஆளுமையை பாரட்டி பரமேஸ்வராக் கல்லூரி நிர்வாகத்தினர் தங்கப்பதக்கம் அணிவித்து கெளரவித்துள்ளனர். இவரது பெயரால் 'ஆறுமுகம் சிற்பாலயம்' திருநெல்வேலியில் இன்றும் செயற்பட்டுவருகின்றது.   
 
22:21, 10 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆறுமுகம்
தந்தை விநாயகர்
பிறப்பு 1891
இறப்பு 1964
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம், விநாயகர் (1891 - 1964) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த சிற்பக்கலைஞர். இவரது தந்தை விநாயகர். இக் கலைஞர் தன் சிற்பக் கலைப் பணியினை 1920ஆம் ஆண்டு ஆரம்பித்து ஆலயங்களில் உற்சவ மூர்த்திகளை காவும் வாகனக்கள், இரதங்களை செய்துவந்தார்.

1941ஆம் ஆண்டு நல்லூர் வண்ணை வீரமாகாளியம்மன் ஆலயத்திற்குச் சித்திரத் தேரினை உருவாக்கிக் கொடுத்த இக் கலைஞர் அப்போதய கவனரால் பாராட்டும் பெற்றார். யாழ்ப்பாணத்தில் இந்தியக் கலைஞர்களுக்கு நிகராக சிற்பங்களை செய்து யாழ்ப்பாண சிற்பக் கலையின் முன்னோடியாக விளங்குகின்றார். இவரது ஆளுமையை பாரட்டி பரமேஸ்வராக் கல்லூரி நிர்வாகத்தினர் தங்கப்பதக்கம் அணிவித்து கெளரவித்துள்ளனர். இவரது பெயரால் 'ஆறுமுகம் சிற்பாலயம்' திருநெல்வேலியில் இன்றும் செயற்பட்டுவருகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 199