"ஆளுமை:நாகபூசணி, சோமசுந்தரக்குருக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நாகபூசணி சோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சோ. நாகபூசணி (1956.07.13 - ) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஓவியர். ஓவியத்துறையில் இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டு விளங்கும் இவர் கோலக் கலைகள் பற்றிய பல கட்டுரைகளை கோலப் படங்களுடன் பல ஈழத்துத் தமிழ் பத்திரிகைகள் சஞ்சிகைகள் மூலம் வெளிப்படுத்தியதோடு பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இக் கலைஞருக்கு சமுதாய மட்டத்தில் கலைமணி பட்டம் வழங்கப்பட்டதோடு 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவையினால் கலைஞானச்சுடர் விருது வழங்கப்பட்டது.
+
சோமசுந்தரக்குருக்கள் நாகபூசணி (1956.07.13 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஓவியர். ஓவியத்துறையில் இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டு விளங்கும் இவர் கோலக் கலைகள் பற்றிய பல கட்டுரைகளை கோலப் படங்களுடன் பல ஈழத்துத் தமிழ் பத்திரிகைகள் சஞ்சிகைகள் மூலம் வெளிப்படுத்தியதோடு பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.  
 +
 
 +
1977இல் புளியம் பொக்கனை நாகதம்பிரான் ஆலயம், 1978இல் காரைநகர் வைரவர் ஆலயம், 1987இல் மாவிட்டபுரம் இராஜேஸ்வரி அம்மன் ஆலய வசந்த மண்டபம், 1994இல்பளை கண்ணகை அம்மன் ஆலய வசந்த மண்டபம், 1966இல் இருபாலை முத்துமாரி அம்மன் ஆலய வசந்த மண்டம் ஆகியவற்றிற்கான திரைச்சீலைகளை இவர் வரைந்துள்ளார்.
 +
 
 +
இவரது கலைத்திறமைக்காக சமுதாய மட்டத்தில் கலைமணி பட்டத்தை இவர் பெற்றுள்ளதோடு 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவையினால் கலைஞானச்சுடர் விருதையும் இவர் பெற்றுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|196}}
 
{{வளம்|7571|196}}
 +
{{வளம்|15444|252}}

04:53, 2 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நாகபூசணி சோமசுந்தரக்குருக்கள்
பிறப்பு 1956.07.13
ஊர் நல்லூர்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசுந்தரக்குருக்கள் நாகபூசணி (1956.07.13 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஓவியர். ஓவியத்துறையில் இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டு விளங்கும் இவர் கோலக் கலைகள் பற்றிய பல கட்டுரைகளை கோலப் படங்களுடன் பல ஈழத்துத் தமிழ் பத்திரிகைகள் சஞ்சிகைகள் மூலம் வெளிப்படுத்தியதோடு பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

1977இல் புளியம் பொக்கனை நாகதம்பிரான் ஆலயம், 1978இல் காரைநகர் வைரவர் ஆலயம், 1987இல் மாவிட்டபுரம் இராஜேஸ்வரி அம்மன் ஆலய வசந்த மண்டபம், 1994இல்பளை கண்ணகை அம்மன் ஆலய வசந்த மண்டபம், 1966இல் இருபாலை முத்துமாரி அம்மன் ஆலய வசந்த மண்டம் ஆகியவற்றிற்கான திரைச்சீலைகளை இவர் வரைந்துள்ளார்.

இவரது கலைத்திறமைக்காக சமுதாய மட்டத்தில் கலைமணி பட்டத்தை இவர் பெற்றுள்ளதோடு 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவையினால் கலைஞானச்சுடர் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 196
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 252