"ஆளுமை:கலாவதி, தவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 16: | வரிசை 16: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7571|179} | {{வளம்|7571|179} | ||
+ | |||
+ | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] |
13:42, 15 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கலாவதி தவம் |
பிறப்பு | 1952.05.10 |
ஊர் | கரவெட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
த. கலாவதி (1952.05.10 - ) யழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவர் முதன் முதலாக கங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரின் அரிச்சந்திரா மயானகாண்டம் இசை நாடகத்தினூடாக நாடக உலகிற்கு அறிமுகமானார். இளவயதில் ஆண் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த குரல்வளம் கொண்ட இவர் ஆலயங்களில் பண்ணிசை, இறைபாடல்களை பாடிவந்துள்ளார்.
அரியாலை சனசமூக நிலையம், அரியாலை காந்தி சனசமூக நிலையம், அரியாலை கலைமகள் சனசமூக நிலையம் ஆகியன இவரது கலைச் சேவைக்காகப் பாராட்டிக் கௌரவித்துள்ளன.
வளங்கள்
{{வளம்|7571|179}