"நிறுவனம்:முல்/ அம்பகாமம் மம்மில் பிள்ளையார் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, நிறுவனம்:முல்/ அம்பாகமம் மம்மில் பிள்ளையார் கோயில் பக்கத்தை [[நிறுவனம்:முல்/ அம்பகாமம் ம...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:04, 19 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்
பெயர் | முல்/ அம்பகாமம் மம்மில் பிள்ளையார் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | முல்லைத்தீவு |
ஊர் | அம்பகாமம் |
முகவரி | அம்பகாமம், மாங்குளம், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
வரலாற்றுச் சிறப்பு மிக்க அம்பகாமம் மம்மில் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட அம்பகாமம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவ் ஆலய புனராவர்த்தன அட்டபந்தன பிரதிஷ்ட மகா கும்பாபிசேகம் 2015, சித்திரையில் இடம்பெற்றுள்ளது.