"ஆளுமை:விமலா, யோகநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=விமலா யோகநா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 3: வரிசை 3:
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=
+
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=அச்சுவேலி|
 
ஊர்=அச்சுவேலி|

01:46, 19 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் விமலா யோகநாதன்
பிறப்பு
ஊர் அச்சுவேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விமலா யோகநாதன் யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். இவர் ஆரம்ப நடனப்பயிற்சியை கொழும்பைச் சேர்ந்த ஶ்ரீமதி ஜெயலட்சுமி கந்தையாவிடம் பெற்றுக் கொண்டார். மேலதிக பயிற்சியை இந்திய மாநிலமான தமிழ்நாடு பரதசூடாமணி நாட்டியப் பள்ளியில் பத்மஶ்ரீ அடையார் கே.லக்‌ஷ்மணனிடம் பயின்று நாட்டிய நுணுக்கங்களையும் செயல் வடிவங்களையும் நன்கு தெரிந்து கொண்டார்.

அரச பாடசாலை நடன ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் அக் காலத்தில் போதியளவு நடன ஆசிரியர்கள் நியமிக்கப்படாமையினால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, யாழ்ப்பாணம் மானிப்பாய் மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரபல்யம் வாய்ந்த கல்லூரிகளில் தனது ஆசிரியப் பணியை மேற்கொண்டார். மேலும் சாயி நர்த்தனாலயம் என்னும் பெயரில் நல்லூரில் நடனப்பள்ளி ஒன்றினை நிறுவினார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 143
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:விமலா,_யோகநாதன்&oldid=162105" இருந்து மீள்விக்கப்பட்டது