"ஆளுமை:திருஞானசம்பந்தன், இராசையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(" {{ஆளுமை| பெயர்=திருஞானசம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=திருஞானசம்பந்தன், இராசையா|
 
பெயர்=திருஞானசம்பந்தன், இராசையா|
வரிசை 7: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=திருநெல்வேலி|
 
ஊர்=திருநெல்வேலி|
வகை=கலைஞர்|
+
வகை=கலைஞர், ஓதுவார்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
இ.திருஞானசம்பந்தன் (1946.07.04 - ) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த பண்ணிசைக் கலைஞர். இவரது தந்தை இராசையா. இவர் தமிழகம் திருப்பணத்தாள் ஆதீனத்தில் பேராசிரியர் க.வெள்ளைவாரணன் அவர்களால் பரீட்சிக்கப்பட்டு ''தேவார இசைமணி'' பட்டம் பெற்று பல இடங்களில் பண்ணிசை வகுப்புக்களை நடாத்தி வந்ததோதோடு ஆலய ஆன்மீக விழாக்களிலும், பண்ணிசை ஓதுவராக விளங்கினார்.  
+
இ. திருஞானசம்பந்தன் (1946.07.04 - ) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த பண்ணிசைக் கலைஞர், ஓதுவார். இவரது தந்தை இராசையா. இவர் தமிழகம் திருப்பணத்தாள் ஆதீனத்தில் பேராசிரியர் க.வெள்ளைவாரணன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டு ''தேவார இசைமணி'' என்ற பட்டத்தை பெற்று பல இடங்களில் பண்ணிசை வகுப்புக்களை நடாத்தி வந்ததோதோடு ஆலய ஆன்மீக விழாக்களில் பண்ணிசை ஓதுவாராக விளங்கினார்.  
  
நல்லை ஆதீனம், கைதடி ஶ்ரீ சச்சிதானந்த ஆச்சிரமம், திருவாடுதுறை ஆதீனம் ஆகியவை இவருக்கு பண்ணிசை வேந்தர், அருளிசை அரசு, தெய்வத் தமிழைச் செல்வர் போன்ற பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளது. இவருடைய ஒலிப்பேழைகளிலுள்ள பாடல்களைக் கேட்டு இன்புற்ற திருக்கையிலாய பரம்பரை திருவாடுதுறை ஆதீன இருபத்து மூன்றாவது குருமகாசன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தமிழ்நாட்டிற்கு இவரை மும்முறை அழைத்து பாராட்டி பவித்திரம் அணிவித்து பொன்னாடை போர்த்தி குருமுதல்வர் ஆசிக்கவசம், பொற்கிளி ஆகியன அளித்து மகிழ்வித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   
+
நல்லை ஆதீனம், கைதடி ஶ்ரீ சச்சிதானந்த ஆச்சிரமம், திருவாடுதுறை ஆதீனம் ஆகியவை இவருக்கு பண்ணிசை வேந்தர், அருளிசை அரசு, தெய்வத் தமிழிழைச் செல்வர் ஆகிய பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளது. இவருடைய பாடல்களால் கவரப்பெற்ற திருவாடுதுறை ஆதீன இருபத்து மூன்றாவது குருமகாசன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இவரை பாராட்டி பவித்திரம் அணிவித்து பொன்னாடை போர்த்தி குருமுதல்வர் ஆசிக்கவசம், பொற்கிளி ஆகியன அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   
  
இலங்கைத் திருநாட்டிலும், இந்தியா, மலேசியாவிலும் இவர் பல கௌரவ பட்டங்களைப் பெற்றதோடு அந் நாட்டுப் பக்க வாத்திய இசைக் கலைஞர்களுடன் பண்ணிசைக் கச்சேரிகளும் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு 2002ஆம் ஆண்டு இலங்கை அரசின் நீதி அமைச்சு ''சமாதான நீதவான்'' பட்டம் வழங்கியுள்ளது. இந்து சமய கலாசார அமைச்சு 2001ஆம் ஆண்டு ''கலைஞான கேசரி'' விருதினையும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2002ஆம் ஆண்டு ''கலாபூஷணம்'' விருதினையும் , திருமுருக கிருபானந்தவாரியால் 1984இல் ''திருமுருக வித்தகர்'' என்னும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு நல்லூர் கலாசாரப் பேரவை இவரின் கலைப்பணியைப் பாராட்டி ''கலைஞானச்சுடர்'' விருதினை வழங்கியுள்ளது.
+
இலங்கைத் திருநாட்டிலும், இந்தியா, மலேசியாவிலும் பண்ணிசைக் கச்சேரிகளும் நிகழ்த்தியுள்ள இவருக்கு இந்து சமய கலாசார அமைச்சு 2001ஆம் ஆண்டு ''கலைஞான கேசரி'' விருதினையும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2002ஆம் ஆண்டு ''கலாபூஷணம்'' விருதினையும் , திருமுருக கிருபானந்தவாரியாரால் 1984இல் ''திருமுருக வித்தகர்'' என்னும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு நல்லூர் கலாசாரப் பேரவை இவரின் கலைப்பணியைப் பாராட்டி ''கலைஞானச்சுடர்'' விருதினை வழங்கியுள்ளது. 2002ஆம் ஆண்டு இலங்கை அரசின் நீதி அமைச்சினால் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|108}}
 
{{வளம்|7571|108}}

04:14, 15 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருஞானசம்பந்தன், இராசையா
தந்தை இராசையா
பிறப்பு 1946.07.04
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர், ஓதுவார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இ. திருஞானசம்பந்தன் (1946.07.04 - ) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த பண்ணிசைக் கலைஞர், ஓதுவார். இவரது தந்தை இராசையா. இவர் தமிழகம் திருப்பணத்தாள் ஆதீனத்தில் பேராசிரியர் க.வெள்ளைவாரணன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டு தேவார இசைமணி என்ற பட்டத்தை பெற்று பல இடங்களில் பண்ணிசை வகுப்புக்களை நடாத்தி வந்ததோதோடு ஆலய ஆன்மீக விழாக்களில் பண்ணிசை ஓதுவாராக விளங்கினார்.

நல்லை ஆதீனம், கைதடி ஶ்ரீ சச்சிதானந்த ஆச்சிரமம், திருவாடுதுறை ஆதீனம் ஆகியவை இவருக்கு பண்ணிசை வேந்தர், அருளிசை அரசு, தெய்வத் தமிழிழைச் செல்வர் ஆகிய பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளது. இவருடைய பாடல்களால் கவரப்பெற்ற திருவாடுதுறை ஆதீன இருபத்து மூன்றாவது குருமகாசன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இவரை பாராட்டி பவித்திரம் அணிவித்து பொன்னாடை போர்த்தி குருமுதல்வர் ஆசிக்கவசம், பொற்கிளி ஆகியன அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் திருநாட்டிலும், இந்தியா, மலேசியாவிலும் பண்ணிசைக் கச்சேரிகளும் நிகழ்த்தியுள்ள இவருக்கு இந்து சமய கலாசார அமைச்சு 2001ஆம் ஆண்டு கலைஞான கேசரி விருதினையும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2002ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதினையும் , திருமுருக கிருபானந்தவாரியாரால் 1984இல் திருமுருக வித்தகர் என்னும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு நல்லூர் கலாசாரப் பேரவை இவரின் கலைப்பணியைப் பாராட்டி கலைஞானச்சுடர் விருதினை வழங்கியுள்ளது. 2002ஆம் ஆண்டு இலங்கை அரசின் நீதி அமைச்சினால் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 108