"ஆளுமை:இளங்கோவன், தம்பிராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 15: | வரிசை 15: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4428|495}} | {{வளம்|4428|495}} | ||
+ | {{வளம்|16172|3-6}} | ||
+ | |||
+ | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
+ | * [[:பகுப்பு:இளங்கோவன், வி. ரி.|இவரது நூல்கள்]] | ||
01:52, 16 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இளங்கோவன், V. T. |
தந்தை | தம்பிராசா |
தாய் | சிவபாக்கியம் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வி. ரி. இளங்கோவன் புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர், சித்த மருத்துவர். இவரது தந்தை தம்பிராசா; தாயார் சிவபாக்கியம். இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களில் 'கரும் பனைகள்', 'சிகரம்' ஆகிய கவிதைத் தொகுப்புக்களும், 'இளங்கோவன் கதைகள்', 'மண் மறவா மனிதர்கள்' போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துக்களில் சமூக அவலங்களையும் அறியாமையையும் பதிவு செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 495
- நூலக எண்: 16172 பக்கங்கள் 3-6
இவற்றையும் பார்க்கவும்