"பல்தெரிவு வினாக்கள் மூலம் பொது இரசாயனமும் பௌதிக இரசாயனமும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "வகை = இ" to "வகை=இ")
 
வரிசை 12: வரிசை 12:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/26/2589/2589.pdf பல்தெரிவு வினாக்கள் மூலம் பொது இரசாயனமும் பௌதிக இரசாயனமும் (10.0 MB)] {{P}}
+
{{வெளியிடப்படவில்லை}}
 +
 
  
  

05:52, 14 ஜனவரி 2016 இல் கடைசித் திருத்தம்

பல்தெரிவு வினாக்கள் மூலம் பொது இரசாயனமும் பௌதிக இரசாயனமும்
2589.JPG
நூலக எண் 2589
ஆசிரியர் செல்வரத்தினம், ம. இராஜேஸ்வரி மகேஸ்வரன்
நூல் வகை இரசாயனவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் vi + 262

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


உள்ளடக்கம்

  • பொருளடக்கம்
  • பிழைதிருத்தம்
  • முகவுரை
  • வெவ்வேறுவகைப் பல்தெரிவு வினாக்களும் அவற்றிற்கு விடையளிப்பதற்கு தேவையான திறமைகளும்
  • பல்தேரிவு வினாக்களின் தீர்விலுள்ள படிகள்
  • அணுவும் அணுவின் கட்டமைப்பும்
    • அணுக்கள் மூலக்கூறுகள், அயன்கள்
    • கருவும் கருவிற்குரிய மாதிரியும்
    • அணுக்களின் இலத்திரன் நிலையமைப்பு
    • இலத்திரன் நிலையமைப்பும் பௌதிக இயல்புகளும்
  • பிணைப்பு வகையும் கட்டமைப்பும்
    • இலத்திரனியலமைப்பிலிருந்து இரசாயன நடத்தையை உய்தறிதல்
    • இரு அணுக்களுக்கிடையே ஏற்படும் பிணைப்பின் வகையை அணுக்களின் இலத்திரன் நிலையமைப்பிலிருந்து உய்தறிதல்
    • வலுவளவோட்டுச் சோடி இலத்திரன் தஅளுகைக் கொள்கையும் மூலக்கூறுகளின் உருவமும்
    • அயன் பளிங்குகளின் கட்டமைப்பும் இயல்புகளும் பளிங்கிலிருக்கும் அயன்களின் ஈதலிணைப்பெண்
  • மூலக்கூற்றுச் சூத்திரமும் ஈடு செய்யப்பட்ட சமன்பாடுகளும்
    • மூலக்கூற்றுச் சூத்திரத்தை உய்த்தறிதல்
    • தாக்கங்களுக்கான ஈடுசெய்யப்பட சமன்பாடுகள்
  • செறிவு
    • செறிவின் வரைவிலக்கணம்
    • ஈடுசெய்யப்பட்ட சமன்பாடுகளை உள்ளடக்கும் கணிப்புக்கள்