"திசை 1990.05.18" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/63/6246/6246.pdf திசை 1990.05.18 (2, 17) (15.0 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/63/6246/6246.pdf திசை 1990.05.18 (2, 17) (33.4 MB)] {{P}}
  
  

05:15, 22 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

திசை 1990.05.18
6246.JPG
நூலக எண் 6246
வெளியீடு வைகாசி – 18 1990
சுழற்சி வாரமொருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 14

வாசிக்க


உள்ளடக்கம்

  • பிரதேசக் கல்லூரிகள் பிரேதக் கல்லூரிகளாக மாறும்
  • புலிகளின் வாகன அனுமதிப்பத்திரம்: 90 வீத திருப்தி இருந்தாலே வழங்கப்படும்
  • கைஃபுவிற்குச் செங்கம்பளம் விப்பாசி தேரருக்கு குங்ஃவு
  • சாம் தம்பி முத்து கொலை குற்றச்சாட்டும் மறுப்பு
  • தொல்லியல் இருட்டடிப்பு தொடர்கிறதா
  • மேதினம் இன்னிசை மாலையாக மாறியது
  • வல்வெட்டித் துறையில் நடந்த சம்பவம்
  • ஜே.ஆர்.நட்சத்திர நடிகர் அல்ல எக்ஸ்ரா நடிகர் தான்
  • அபகீர்த்தி மிக்க இந்திய அமைதி காக்கும் படை - நசிகேதன்
  • மார்க்சுடன் பிரத்தியேகப் பேட்டி 1989இல் மார்சியவாதத்தின் கொப்பூழ்க் கொடி வெட்டப்பட்டது - ஜே.ராஜ்
  • ஆரியரட்னவின் சர்வவோதயத்திற்குள் பேரினவாதமா - சுமந்திரன்
  • நேசக்கரங்கள் நீண்டு வெடித்த பீரங்கிள் நிதர்சன்
  • மாயா சக்தி நாடக அரங்கப் பயிற்சிக் களம்
  • சிறிமாவின் மூதாதை தமிழில் கையொப்பமிட்டார் - புரட்சி மகன்
  • கலாச்சாரல்: புதுமைப்பித்தன் மாப்பஸானின் கதைகளைத் திருடினாரா
  • இலங்கையில் பேச்சு வார்த்தைகளின் நடைமுறை: 1983 - 86
  • தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களின் குறிப்பேடு
  • உனக்கொரு வார்த்தை - பா.அன்பு
  • வளரும் விதை நெல் - நா.சிவசிதம்பரம்
  • தூவானம் - நீலாம்பரன்
  • அறிவழி எழுத்தாளர் பட்டறை - பகல் புறா
  • சட்டத்தின் முன்னால் - ஜேர்மன் மொழி மூலத்திலிருந்து
  • இளவட்டம்
  • வலைக் கயிறுகள் - நீலாவனையூர் அல்ஜ்
  • உளவளப் பாதிப்பு - சபா.புஷ்தான்
  • தனிமை - தமிழ் நேசன்
  • வேர்களும் இலைகளும் - இரஞ்சி இராஜநாயகம்
  • கண்ணீரை மறைத்து மறைத்து - துர்வாசன்
  • 1989இல் மார்க்சியவாதத்தின் தொபபூழ்க்கொடி வெட்டப்பட்டது
  • மேற்கு ஜேர்மனி: அரவணைத்த அகதிகளின் இன்றைய நிலை - சு.மகேந்திரன்
  • நிகழ்வுகள்
  • திசைமுகம்
  • வெள்ளையரல்லாத அகதிகள் மே.ஜேர்மனியில் படும்பாடு
"https://noolaham.org/wiki/index.php?title=திசை_1990.05.18&oldid=224425" இருந்து மீள்விக்கப்பட்டது