"பகுப்பு:அருவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
'அருவி' இதழ் 1990களில் கொழும்பிலிருந்து வெளிவந்த ஜனரஞ்சக மாத இதழ். இதழின் உள்ளடகத்தில் சமகால அரசியல் விடயங்கள் முதன்மை பெற்றிருந்தது. இவற்றுடன் நேர்காணல்கள், விளையாட்டு, சினிமா, புனைவுகள் என பல்துறை படைப்புக்களையும் தாங்கி வெளிவந்தது.
+
அருவி இதழானது 1982 ஆம் ஆண்டுகளில் இலங்கை நீர்ப்பாசனத்திணைக்களத்தின் தமிழ்ப்பண்பாட்டுக் கழகத்தினரால், கிளிநொச்சிக் கிளையில் இருந்து வெளியிடப்பட்ட அரையாண்டு சஞ்சிகையாகும். இதன் இதழாசிரியராக செல்வி.அ.புனிதவதி அவர்கள் காணப்படுகின்றார். இணையாசிரியராக ப.சிவானந்தசர்மா அவர்கள் காணப்படுகிறார். இவ்விதழானது சமூகம் சார் கருத்துக்களையும் , கல்வி விடயங்களையும் முதன்மைப் படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கதாரர்களாக திணைக்களத்தினரும், வெளி நபர்களும் காணப்படுகின்றனர்.  
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:23, 30 நவம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

அருவி இதழானது 1982 ஆம் ஆண்டுகளில் இலங்கை நீர்ப்பாசனத்திணைக்களத்தின் தமிழ்ப்பண்பாட்டுக் கழகத்தினரால், கிளிநொச்சிக் கிளையில் இருந்து வெளியிடப்பட்ட அரையாண்டு சஞ்சிகையாகும். இதன் இதழாசிரியராக செல்வி.அ.புனிதவதி அவர்கள் காணப்படுகின்றார். இணையாசிரியராக ப.சிவானந்தசர்மா அவர்கள் காணப்படுகிறார். இவ்விதழானது சமூகம் சார் கருத்துக்களையும் , கல்வி விடயங்களையும் முதன்மைப் படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கதாரர்களாக திணைக்களத்தினரும், வெளி நபர்களும் காணப்படுகின்றனர்.

"அருவி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அருவி&oldid=492821" இருந்து மீள்விக்கப்பட்டது