"தின முரசு 1993.08.01" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 11: | வரிசை 11: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
* [http://noolaham.net/project/59/5846/5846.pdf தின முரசு 1993.08.01 (10) (20.2 MB)] {{P}} | * [http://noolaham.net/project/59/5846/5846.pdf தின முரசு 1993.08.01 (10) (20.2 MB)] {{P}} | ||
− | + | <!--ocr_link-->* [http://noolaham.net/project/59/5846/5846.html தின முரசு 1993.08.01 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | |
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== |
04:12, 21 செப்டம்பர் 2017 இல் கடைசித் திருத்தம்
தின முரசு 1993.08.01 | |
---|---|
நூலக எண் | 5846 |
வெளியீடு | ஓகஸ்ட் 1 - 7 1993 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- தின முரசு 1993.08.01 (10) (20.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தின முரசு 1993.08.01 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- முரசம் - ஆசிரியர்
- பாராட்டுக்குரிய கவிதைகள்
- வாசக(ர்)சாலை
- இராணுவத் தளபதி யாழ் விஜயம்: வடக்கே இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமாகுமா? புலிகளும் தயார் நிலையில்!
- தமிழக அரசியல்: "கட்சி குடும்பமாகலாம் குடும்பம் கட்சியாகக்கூடாது"
- வெகுவிரைவில் மொழிபெயர்ப்பு வசதி மத்தியமாகாண முதல்வர் உறுதி! - கண்டி நிருபர்
- சித்திரத் தேரேறி அம்மன் திருப்பவனி! ஆண்களோடு பெண்களும் வடம் பிடித்த காட்சி!
- வேங்கை பாய்ந்தால் மான் கூட்டம் தப்பாது! ஐ.ரி.என். அதை அங்கீகரிக்கிறது!!
- தொடங்கவிருக்கிறது துறைமுக அபிவிருத்தி அஸ்வரின் முயற்சிக்கு கைமேல் பலன்! - புத்தளம் நிருபர் புல்கி
- விரும்பக்கூடிய நிலைமை இருந்தால் திரும்பிச் செல்ல அகதிகள் தயார்! - மன்னார் நிருபர்
- பெண்களுக்கான உபவாசக் கூட்டம்
- நகர ரவுண்டப்: காதலரை பயமுறுத்தும் அடையாள அட்டைப் பிரச்சினை! - ஒற்றன்
- புகார் பெட்டி
- திருத்தப்பட்டது நிறுத்தப்பட்டதேன்? - றியாஸ் மொஹமட் (சின்னக்கிண்ணியா-03)
- தொலைபேசி வருமா? - எஸ்.பி.சுப்பிரமணியம் (புளியாவத்தை)
- பாதையின் பரிதாபம் - ரம்ஷீன்ராஜா (பரகஹாதெனிய)
- மெல்லக் கேட்கும் தமிழ் - நஸ்ரினா பேசும் றபீக் (தர்கா நகர்)
- மன்னார் தொண்டர் ஆசிரியர்களின் அங்கலாய்ப்பு - எஸ்.சரோஜா (கல்பிட்டி)
- குளோரின் அதிகம் தான்! - எஸ்.மெஹர்பான்ஹசன் (புத்தளம்)
- அக்கரையூரில் ஒரு அக்கறைக்குரிய விசயம்! - அக்கரையூர் தஸ்ரீப்
- விபத்துக்கள் தடுக்க விரைவான நடவடிக்கை தேவை! - பிரிய பாரதி (நுவரெலியா)
- எக்ஸ்ரே ரிப்போர்ட்: தலைநகர அரசியக் காட்சி மாற்றங்கள் ஏற்படுமா? - நாரதர்
- அதிரடி அய்யாத்துரை
- அழகு வேலனுக்கு ஆடித் திருவிழா
- உலக ரவுண்டப்
- சதாம் உசேன் பாய்ச்சல்
- மக்கள் தொகைப் பெருக்கம்! அமெரிக்காவிலும் கலக்கம்!!
- அமெரிக்காவின் குணங்கள் அராஜகமும் - மேலாதிக்கமும்!
- ஒப்பந்த ரத்தின் எதிரொலி! உறவு முறியும் அறிகுறி!!
- பெண்ணாசை கொண்ட டொல்பின்! அமெரிக்காவில் பரபரப்பு!!
- இலங்கை மீண்டும் வெஸ்ட்மின்டர் முறையை நாடிச் செல்கின்றதா? அலசுவது - இராஜதந்திரி
- லேடிஸ் ஸ்பெசல்
- இனிதான வாழ்க்கையில் அழகாக இருக்க சில குறிப்புக்கள்!
- நீங்களும் தைக்கலாம்: சாறி பிளவுஸ் - திருமதி உமா மனோகரன் (பாரீஸ் ஈழநாடு)
- குட்டிக் கதை: சலனம் - ஷர்மிளா இஸ்மாயில்
- கூட்டமா? அளவோடு போதும்!
- வீட்டுக் குறிப்பு
- மருத்துவ + விந்தைகள்
- மின்சார ஏணி நசுக்கியது தலையை! வியத்தகு சிகிச்சை உயிர் காத்தது!!
- பதுங்கியிருந்து தாக்குதல்!
- நெட்டி முறிப்பவரா நீங்கள்?
- நோய்க்கு தடுப்பாகும் பருப்பு!
- வெண்ணெய் வேண்டாம் என்று
- நீரிழிவை கட்டுப்படுத்த எளிய முறைகள்
- சினி விசிட்
- பாப்பா முரசு
- சின்னுவின் பொறாமைத் தீ
- நவ விடயங்கள் மூன்று - ஏ.எல்.உனைஸ்
- சர்வதேச குறியீடுகள் - டி.கோணேஸ்வரன் (பண்டாரவளை)
- ராஜ நாகம்
- நீ...ள....மா....ன பாம்பு!
- "கல்வியே கண்" - அப்புத்தனையூர் எப்.லெனாட்குமார்
- விடுகதைகளும் விடைகளும் - த.திவாகரன் (பதுளை)
- சுருக்க குறியீடுகள் - ராஜகோபால் (விலானகம்)
- சிறுகதை: நேர்த்திக் கடன் - புத்தளம் புல்கி
- அதிரடியான் ஒரு போட்டி
- இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி 'தில்லை'
- தகவல் பெட்டி
- நம்மூர் மாதிரித்தான் பாருங்கோ அமெரிக்காவிலும்!
- ஆனை முகம் அல்ல ஆணிமுகம்!
- நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும்
- உபதேசம் மறந்து விபச்சாரம் செய்தார் போனது வேலை - வந்தது வெட்கம்!!
- வாவ்.வாவ்.வாவ் ஒன்றரைக் கோடியில் ஒரு புத்தகம்!
- கானக வாசிகள்தான் - ஆனால் கணக்கியலில் நிபுணர்கள்!
- இரத்தம் சிந்தும் பொம்மைகள்!
- 430 சிகரெட்டை ஒரே வாயில்!
- முடியை வைத்து முகவரி காணலாம்!
- புதுமைத் தொடர் அத்தியாயம் -5: கண்ணே மதுமிதா - ரசிகன்
- சிந்தியா பதில்கள்
- பேனா நண்பர் அரங்கம்
- சிறுகதை: போராட்டம் - (அக்குறணை) செல்வி.ஹரீரா அனஸ்
- எஸ்தோனியக்கதை: இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிறுகதை: மனிதனின் நிழல் - ஃப்ரீட்பெர்ட் டக்ளஸ், தமிழில்: சா.தேவதாஸ்
- நேரடிக்கதையான பயண அனுபவம்: யார் நீ? - கிண்ணியா அமீரவி
- நட்சத்திரத்தை சிரிக்க வைத்தவை
- சுகமான சுமை
- தேன் கிண்ணம்
- ஆன்மீகம்
- பாத்திரம் அறிந்து புத்தி சொல்
- குர்ஆன் வழிகாட்டுகிறது
- ஸ்போர்ட்ஸ்
- கிரிக்கெட் அரங்கில் இலங்கை அணி
- அசார் ஒரு அருமையான கப்டன் பூசல் என்ற வதந்திக்கு கபில் முற்றுப்புள்ளி
- கசப்பான உண்மைகள்
- "முன்னர் மோசன் தான்" நம்நாட்டு நடுவர்கள் பற்றி அசார்!
- இது ஹொலிவூட்
- சைனீஸ் சிக்கின்