"ஆளுமை:செல்லையா, வைத்தியலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செல்லையா, வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நெ.வை.செல்லையா அவர்கள் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் புலவர். இவர் வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளை அவர்களிடம் கல்வி கற்றவர் ஆவார். மலாயா நாட்டிலே ஈப்போ திருவள்ளுவர் கல்லூரித் தலமையாசிரியராகவும் இவர் கடமையார்றினார்.
+
நெ. வை. செல்லையா (1878-1940) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு புலவர். இவர் வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளை அவர்களிடம் கல்வி கற்றவர். மலாயா நாட்டிலே ஈப்போ திருவள்ளுவர் கல்லூரித் தலைமையாசிரியராகவும் இவர் கடமையார்றினார்.
  
பழமைப் பனுவல் ஐம்பானைந்து, நல்லைச் சண்முகமாலை, வெங்கடேசப் பெருமாள், ஊஞ்சல், கதிரை நான்மணிமாலை, ஈப்போ தண்ணீர் மலை வடிவேலர் மும்மணிக்கோவை, வண்ணைத் திருமகள் பதிகம், அரிநாம தோத்திரம், நல்லை சுப்பிரமணியர் திருவிருத்தம், வடிவேலர் திருவிருத்தம், வடிவேலர் ஊஞ்சற் பதிகம், வடிவேலர் திருவருட்பத்து, மதுவிலக்குப்பாட்டு, ஒழுக்க மஞ்சரி, காந்தி இயன் மொழி வாழ்த்து, நாவலர் பதிகம், பதுமானிடக்கும்மி, ரமணமகரிஷி, பஞ்சரத்தினம் பாலர் பாடல் முதலிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
 
03:36, 29 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் செல்லையா, வைத்தியலிங்கம்
பிறப்பு 1878
இறப்பு 1940
ஊர் வண்ணார்பண்ணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நெ. வை. செல்லையா (1878-1940) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு புலவர். இவர் வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளை அவர்களிடம் கல்வி கற்றவர். மலாயா நாட்டிலே ஈப்போ திருவள்ளுவர் கல்லூரித் தலைமையாசிரியராகவும் இவர் கடமையார்றினார்.

பழமைப் பனுவல் ஐம்பானைந்து, நல்லைச் சண்முகமாலை, வெங்கடேசப் பெருமாள், ஊஞ்சல், கதிரை நான்மணிமாலை, ஈப்போ தண்ணீர் மலை வடிவேலர் மும்மணிக்கோவை, வண்ணைத் திருமகள் பதிகம், அரிநாம தோத்திரம், நல்லை சுப்பிரமணியர் திருவிருத்தம், வடிவேலர் திருவிருத்தம், வடிவேலர் ஊஞ்சற் பதிகம், வடிவேலர் திருவருட்பத்து, மதுவிலக்குப்பாட்டு, ஒழுக்க மஞ்சரி, காந்தி இயன் மொழி வாழ்த்து, நாவலர் பதிகம், பதுமானிடக்கும்மி, ரமணமகரிஷி, பஞ்சரத்தினம் பாலர் பாடல் முதலிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 06