"ஆளுமை:கந்தையா, எம். எஸ்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கந்தையா, எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=1989|
 
இறப்பு=1989|
 
ஊர்=கோப்பாய்|
 
ஊர்=கோப்பாய்|
வகை=ஓவியவர்|
+
வகை=ஓவியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}

02:00, 29 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கந்தையா, எம். எஸ்.
பிறப்பு
இறப்பு 1989
ஊர் கோப்பாய்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எம்.எஸ்.கந்தையா அவர்கள் யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த ஓர் ஓவியர். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் ஓவிய விரிவுரையாளராக இவர் கடமையாற்றியதோடு. விடுமுறைக்கால ஓவியர் கழகத்தில் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஓவியக் காட்சிகளை ஏற்பாடு செய்தவராவார்.

தேடலும் படைப்புலகமும் என்ற நூலின் மூலம் இவர் நிலக்காட்சிகளையும் உருவப்படங்களையும் அதிகமாக வரைந்தவர் என்றும், பிந்திய நிலைகளில் நவீன பாணியில் ஈடுபாடுகாட்டியவர் என்றும் அறியமுடிகின்றது. இவரது பெண்ணின் பிரதிமை, ரேகையும் உருவமும் வர்ணமும் என்ற இரு ஓவியங்கள் பார்வைக்கு கிடைத்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 46


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கந்தையா,_எம்._எஸ்.&oldid=160133" இருந்து மீள்விக்கப்பட்டது