"ஆளுமை:சுப்பிரமணியம், ஆ. (ஓவியர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | ஆ.சுப்பிரமணியம் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி ஓய்வுப் பெற்ற இவர் ''மணியம்'' என்ற புனைபெயரில் ஓவியங்கள் | + | ஆ.சுப்பிரமணியம் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி ஓய்வுப் பெற்ற இவர் ''மணியம்'' என்ற புனைபெயரில் ஓவியங்கள் வரைந்தார். |
− | இவரது ஓவியங்களில் ஒன்றான ''சிறுமியர்'' என்ற ஓவியம் இலங்கை கலைக்கழகத்தின் | + | இவரது ஓவியங்களில் ஒன்றான ''சிறுமியர்'' என்ற ஓவியம் இலங்கை கலைக்கழகத்தின் பாராட்டைப்பெற்று சீனாவிற்கு கண்காட்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இவர் கொழும்பு அரசினர் கலைக் கல்லூரியில் பயின்றார். சித்திரத்தின் இயல்பான கூறுகளாக இவர் இரேகை லயம், வடிவங்களின் கூட்டு, வெளி, ஒளியும் நிழலும், வர்ணம், போன்ற ஐந்து அம்சங்களையும் குறிப்பிடுகின்றார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|2970|22-23}} | {{வளம்|2970|22-23}} |
06:15, 28 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சுப்பிரமணியம், ஆ. |
பிறப்பு | 1925 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | ஓவியவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆ.சுப்பிரமணியம் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி ஓய்வுப் பெற்ற இவர் மணியம் என்ற புனைபெயரில் ஓவியங்கள் வரைந்தார்.
இவரது ஓவியங்களில் ஒன்றான சிறுமியர் என்ற ஓவியம் இலங்கை கலைக்கழகத்தின் பாராட்டைப்பெற்று சீனாவிற்கு கண்காட்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இவர் கொழும்பு அரசினர் கலைக் கல்லூரியில் பயின்றார். சித்திரத்தின் இயல்பான கூறுகளாக இவர் இரேகை லயம், வடிவங்களின் கூட்டு, வெளி, ஒளியும் நிழலும், வர்ணம், போன்ற ஐந்து அம்சங்களையும் குறிப்பிடுகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 2970 பக்கங்கள் 22-23