"ஆளுமை:சோமசுந்தரம், முருகப்பன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சோமசுந்தரம், மு.|
+
பெயர்=சோமசுந்தரம்|
 
தந்தை=முருகப்பன்|
 
தந்தை=முருகப்பன்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மு. சோமசுந்தரம் கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பில் உள்ள மண்டூரில் 1929ம் ஆண்டு முருகப்பனின் மகனாக பிறந்தார். மண்டூர் இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் கல்வி கற்ற இவர் மட்டக்களப்பு அரசினர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று தமிழ் ஆசிரியராக கடமை புரிந்தார்.  
+
சோமசுந்தரம், மு (1929-) மட்டக்களப்பில் உள்ள மண்டூரில் 1929ம் ஆண்டு முருகப்பனின் மகனாக பிறந்தார். மண்டூர் இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் கல்வி கற்ற இவர் மட்டக்களப்பு அரசினர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று தமிழ் ஆசிரியராக கடமை புரிந்தார்.  
  
இவர் அம்பாறை விநாயகர் நான்மணி மாலை, திரு முருகர் மண்டூர் மாலை, தில்லை மண்டூர் அந்தாதி, சம்பூர் மாகாளி பதிகம், களுதாவளைப் பிள்ளையார் மும்மணி மாலை ஆகிய நூல்களை ஆக்கியுள்ளார். மத்தள வாசிப்புக் கலைஞரான இவர் இரு மரபுக் கூத்துக்களையும் பயிற்றுவித்து அரங்கேற்றியுள்ளார்.
 
05:55, 26 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சோமசுந்தரம்
தந்தை முருகப்பன்
பிறப்பு 1929
ஊர் மண்டூர், மட்டக்களப்பு
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசுந்தரம், மு (1929-) மட்டக்களப்பில் உள்ள மண்டூரில் 1929ம் ஆண்டு முருகப்பனின் மகனாக பிறந்தார். மண்டூர் இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் கல்வி கற்ற இவர் மட்டக்களப்பு அரசினர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று தமிழ் ஆசிரியராக கடமை புரிந்தார்.

இவர் அம்பாறை விநாயகர் நான்மணி மாலை, திரு முருகர் மண்டூர் மாலை, தில்லை மண்டூர் அந்தாதி, சம்பூர் மாகாளி பதிகம், களுதாவளைப் பிள்ளையார் மும்மணி மாலை ஆகிய நூல்களை ஆக்கியுள்ளார். மத்தள வாசிப்புக் கலைஞரான இவர் இரு மரபுக் கூத்துக்களையும் பயிற்றுவித்து அரங்கேற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 132