"ஆளுமை:மாவை வெண்ணெய்க் கண்ணனார், சுப்பிரமணிய பாரதியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மாவை வெண்ணே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மாவை வெண்ணேய்க் கண்ணனார்|
+
பெயர்=மாவை வெண்ணெய்க் கண்ணனார்|
தந்தை=சுப்பிரமணியபாரதியார்|
+
தந்தை=சுப்பிரமணிய பாரதியார்|
 
தாய்=இலக்குமி |
 
தாய்=இலக்குமி |
 
பிறப்பு=1889.03.01|
 
பிறப்பு=1889.03.01|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மாவை வெண்ணெய்க் கண்ணனார் என அழைக்கப்படும் க.சு.நவநீதகிருஷ்ண பாரதியார் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தளர். இவர் 1917ஆம் ஆண்டு வள்ளல் இராமநாதன் துரை அவர்களின் அழைப்பின் பெயரில் ஈழநாட்டிற்கு வருகை தந்தார். இராமநாதன் கல்லூரியிலும், பரமேஸ்வராக் கல்லூரியிலும் தலமைத் தமிழ் பண்டிதராக விளங்கினார்.   
+
மாவை வெண்ணெய்க் கண்ணனார் என அழைக்கப்படும் க.சு.நவநீதகிருஷ்ண பாரதியார் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தளர். இவர் 1917ஆம் ஆண்டு வள்ளல் இராமநாதன் துரை அவர்களின் அழைப்பின் பெயரில் ஈழநாட்டிற்கு வருகை தந்தார். பண்டிதரான இவர் இராமநாதன் கல்லூரியிலும், பரமேஸ்வராக் கல்லூரியிலும் தலமைத் தமிழாசிரியராக பணியாற்றினார்.   
  
உலகியல் விளக்கம், பறம்புமலைப் பாரி, செழுங்கதிர்ச் செல்வம், திருவடிக் கதம்பம் போன்ற நூல்களை இவர் எழுதியுள்ளார். அத்தோடு மாணிக்கவசகப் பெருமான் இயற்றியருளிய திருவசகத்துக்கு ஒரு உரையும் கண்டுள்ளார்.
+
உலகியல் விளக்கம், பறம்புமலைப் பாரி, செழுங்கதிர்ச் செல்வம், திருவடிக் கதம்பம் போன்ற நூல்களை இவர் எழுதியுள்ளார். அத்தோடு மாணிக்கவசகப் பெருமான் இயற்றியருளிய திருவாசகத்துக்கு ஒரு உரையும் எழுதியுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13940|101}}
 
{{வளம்|13940|101}}
 
{{வளம்|9363|179-187}}
 
{{வளம்|9363|179-187}}

06:00, 23 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மாவை வெண்ணெய்க் கண்ணனார்
தந்தை சுப்பிரமணிய பாரதியார்
தாய் இலக்குமி
பிறப்பு 1889.03.01
ஊர் கிருஷ்ணபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாவை வெண்ணெய்க் கண்ணனார் என அழைக்கப்படும் க.சு.நவநீதகிருஷ்ண பாரதியார் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தளர். இவர் 1917ஆம் ஆண்டு வள்ளல் இராமநாதன் துரை அவர்களின் அழைப்பின் பெயரில் ஈழநாட்டிற்கு வருகை தந்தார். பண்டிதரான இவர் இராமநாதன் கல்லூரியிலும், பரமேஸ்வராக் கல்லூரியிலும் தலமைத் தமிழாசிரியராக பணியாற்றினார்.

உலகியல் விளக்கம், பறம்புமலைப் பாரி, செழுங்கதிர்ச் செல்வம், திருவடிக் கதம்பம் போன்ற நூல்களை இவர் எழுதியுள்ளார். அத்தோடு மாணிக்கவசகப் பெருமான் இயற்றியருளிய திருவாசகத்துக்கு ஒரு உரையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 101
  • நூலக எண்: 9363 பக்கங்கள் 179-187