"ஆளுமை:சோமசுந்தர தேசிகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சோமசுந்தரத் தேசிகர் கிழக்கு மாகாணத்தின் வீரமுனை எனுமிடத்தில் 1985 ஆகஸ்ட், 11ம் திகதி பிறந்தார். இவர் வீரமுனை ஆலயப் பூசகரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்று, அரசடி மெதடிஸ்த ஆசிரிய கலாசாலையில் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார்.
+
சோமசுந்தர தேசிகர் (1985.08.11- ) கிழக்கு மாகாணத்தின் வீரமுனையைச் சேர்ந்த சமயப் பெரியார். இவர் வீரமுனை ஆலயப் பூசகரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்று, அரசடி மெதடிஸ்த ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றதோடு கிறிஸ்தவ உபதேசியார் பயிற்சியும் பெற்று 6 ஆண்டுகள் ஆசிரியராகப் பணி செய்த பின் கிறிஸ்தவ மத ஊழியராகப் பணி செய்தார். இவர் தேவதோத்திரப் பாடல்கள், மனோன்மணி நாடகம், கிருபாம்பாள் நாடகம், இருபாங்குக் கூத்துக்கள் முதலான இலக்கியப் படைப்புக்களை ஆக்கியுள்ளார்.
 
அத்தோடு கிறிஸ்தவ உபதேசியார் பயிற்சியையும் பெற்று 6 ஆண்டுகள் ஆசிரியராக பணி செய்த பின் கிறிஸ்தவ மத ஊழியராகப் பணி செய்தார். இவர் தேவதோத்திரப் பாடல்கள், மனோன்மணி நாடகம், கிருபாம்பாள் நாடகம், இருபாங்குக் கூத்துக்கள் முதலான இலக்கியப் படைப்புக்களை ஆக்கியுள்ளார்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|118}}
 
{{வளம்|3771|118}}

05:00, 26 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சோமசுந்தர தேசிகர்
பிறப்பு 1985.08.11
ஊர் வீரமுனை
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசுந்தர தேசிகர் (1985.08.11- ) கிழக்கு மாகாணத்தின் வீரமுனையைச் சேர்ந்த சமயப் பெரியார். இவர் வீரமுனை ஆலயப் பூசகரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்று, அரசடி மெதடிஸ்த ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றதோடு கிறிஸ்தவ உபதேசியார் பயிற்சியும் பெற்று 6 ஆண்டுகள் ஆசிரியராகப் பணி செய்த பின் கிறிஸ்தவ மத ஊழியராகப் பணி செய்தார். இவர் தேவதோத்திரப் பாடல்கள், மனோன்மணி நாடகம், கிருபாம்பாள் நாடகம், இருபாங்குக் கூத்துக்கள் முதலான இலக்கியப் படைப்புக்களை ஆக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 118