"நிறுவனம்:யாழ்/ வேலணை செட்டிபுலம் காளவாய்த்துறை ஐயனார் கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி (Meuriy பயனரால் நிறுவனம்:யாழ்/ வேலணை செட்டிப்புலம் களவாய்த்துறை ஐயனார் கோவில், [[நிறுவனம்:யாழ்/ வே...) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:29, 16 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | யாழ்/ வேலணை செட்டிப்புலம், காளவாய்த்துறை ஐயனார் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | வேலணை |
முகவரி | காளவாய்த்துறை, செட்டிப்புலம், வேலணை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
வேலணை செட்டிப்புலம், காளவாய்த்துறை ஐயனார் கோவிலானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது. இக் கோவில் சங்கிலி அரசன் காலத்துடன் தொடர்புடையது என வரலாறு கூறுகின்றது.
இக் கோயில் சிறியளவில் இருந்து பின்னர் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்லினால் கட்டப்பட்டு, பின்னர் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1940, 1950களில் முழுமை பெற்றதெனலாம்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 107-108