"ஆளுமை:பூபாலபிள்ளை, செ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பூபாலபிள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=1967.04.26|
 
இறப்பு=1967.04.26|
ஊர்=மட்டக்களப்பு|
+
ஊர்=ஆரையம்பதி|
வகை=ஆரையம்பதி|
+
வகை=கல்வியியலாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}

04:49, 16 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பூபாலபிள்ளை, செ.
பிறப்பு
இறப்பு 1967.04.26
ஊர் ஆரையம்பதி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ. பூபாலபிள்ளை ஆரையம்பதியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்று பின் தூய செபஸ்தியார் பாடசாலையில் ஆசிரியராகவும், அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராகவும், மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இவரால் மண்டூர் வடிவேல் முருகன் இரட்டை மணிமாலை, கதிர்காம வடிவேலவர், உழவர் கைந்நூல், திரு முருகன் விளையாடல், யாழ்நூல் தந்தோன், விபுலானந்தர் மணிமொழி நாற்பது முதலான இலக்கிய நூல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன. இவர் 1967 ஏப்ரல் 26ம் திகதி காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 81
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பூபாலபிள்ளை,_செ.&oldid=159026" இருந்து மீள்விக்கப்பட்டது