"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
திருநாவுக்கரசு வித்தியாலயம் ஊரதீவு என்னும் கிராமத்தில் பாணாவிடை என்ற இடத்தில் அமைந்துள்ளது. 1935ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் நவராத்திரி ஆரம்ப தினத்தில் தற்காலிகமாக ஊரதீவு திருநாவுக்கரசு நாயனார் மடத்தில் திருநாவுக்கரசு வித்தியாசாலை என்னும் பெயரில் இப் பாடசாலை சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்தால் நிறுவப்பட்டது.  
+
திருநாவுக்கரசு வித்தியாலயம் யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு, ஊரதீவு என்னும் கிராமத்தில் பாணாவிடை என்ற இடத்தில் அமைந்துள்ளது. 1935ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் நவராத்திரி ஆரம்ப தினத்தில் தற்காலிகமாக ஊரதீவு திருநாவுக்கரசு நாயனார் மடத்தில் திருநாவுக்கரசு வித்தியாசாலை என்னும் பெயரில் இப் பாடசாலை சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்தால் நிறுவப்பட்டது.  
  
1935ஆம் ஆண்டு சி.நல்லதம்பி ஆசிரியர் தனது செலவில் பத்துப் பரப்புக் காணியை வை.சின்னையா என்பவரிடம் வாங்கி சைவ வித்தியா விருத்திச் சங்கத்திற்கு கையளித்தார். இங்கு ஒரு கட்டிடம் கட்டப்பட்டு 1936ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய கட்டிடத்திற்கு இப் பாடசாலை மாற்றப்பட்டது.  
 
06:03, 16 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி ஊரைதீவு, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

திருநாவுக்கரசு வித்தியாலயம் யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு, ஊரதீவு என்னும் கிராமத்தில் பாணாவிடை என்ற இடத்தில் அமைந்துள்ளது. 1935ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் நவராத்திரி ஆரம்ப தினத்தில் தற்காலிகமாக ஊரதீவு திருநாவுக்கரசு நாயனார் மடத்தில் திருநாவுக்கரசு வித்தியாசாலை என்னும் பெயரில் இப் பாடசாலை சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்தால் நிறுவப்பட்டது.

1935ஆம் ஆண்டு சி.நல்லதம்பி ஆசிரியர் தனது செலவில் பத்துப் பரப்புக் காணியை வை.சின்னையா என்பவரிடம் வாங்கி சைவ வித்தியா விருத்திச் சங்கத்திற்கு கையளித்தார். இங்கு ஒரு கட்டிடம் கட்டப்பட்டு 1936ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய கட்டிடத்திற்கு இப் பாடசாலை மாற்றப்பட்டது. 30.10.1995இல் இராணுவ நடவடிக்கை காரணமாக தென்மராட்சி நோக்கிய இடப்பெயர்வுடன் செயலிழந்த இப் பாடசலை மீள ஆரம்பிக்கப்படவில்லை.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 164