"நிறுவனம்:யாழ்/ நல்லூர் கைலாசநாதர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, நிறுவனம்:நல்லூர் கைலாசநாதர் கோவில் பக்கத்தை நிறுவனம்:யாழ்/ நல்லூர் கைலாசநாதர் கோயில் ...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:10, 15 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | யாழ்/ நல்லூர் கைலாசநாதர் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | நல்லூர் |
முகவரி | நல்லூர், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
நல்லூர் கைலாசநாதர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூரில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கை ஆரியனால் தனது அரண்மனையை மையப்படுத்தி அமைத்த கோயில்களில் ஒன்றாகும். இவ் ஆலயம் பற்றிய வரலாற்றை கைலாயமாலை என்ற நூலினூடாக அறிந்துகொள்ளலாம்.