"ஆளுமை:சண்முகம், வேலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சண்முகம், வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வேலுப்பிள்ளை சண்மும் 1910ல் காரைநகர் பாலாவோடையில் பிறந்தார். காரைநகர் சுந்தரமூர்த்தி பாடசாலையிலும், காரைநகர் இந்துக்கல்லூரியிலும் கற்ற இவர் மேற்படிப்பை மலேசியாவில் பெற்று ஆசிரியரானார்.  
+
வேலுப்பிள்ளை சண்முகம் 1910ல் காரைநகர் பாலாவோடையில் பிறந்தார். காரைநகர் சுந்தரமூர்த்தி பாடசாலையிலும், காரைநகர் இந்துக்கல்லூரியிலும் கற்ற இவர் மேற்படிப்பை மலேசியாவில் பெற்று ஆசிரியரானார்.  
  
1970ல் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்று கிராம முன்னேற்றத்திற்காக உழைக்கத் தொடங்கினார். அதன் பயனாக கிராமசபைத்தலைவர் பதவியில் அமர்ந்து மேலும் பல நற் காரியங்களை கிராமத்துக்கு வழங்கினார். திக்கரை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கிடைப்பதற்காக முன்னின்று உழைத்தார். முதிர்ச்சி காரணமாக 1996ல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
 
06:10, 11 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகம், வேலுப்பிள்ளை
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1910
இறப்பு 1996
ஊர் காரைநகர்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலுப்பிள்ளை சண்முகம் 1910ல் காரைநகர் பாலாவோடையில் பிறந்தார். காரைநகர் சுந்தரமூர்த்தி பாடசாலையிலும், காரைநகர் இந்துக்கல்லூரியிலும் கற்ற இவர் மேற்படிப்பை மலேசியாவில் பெற்று ஆசிரியரானார்.

1970ல் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்று கிராம முன்னேற்றத்திற்காக உழைக்கத் தொடங்கினார். அதன் பயனாக கிராமசபைத்தலைவர் பதவியில் அமர்ந்து மேலும் பல நற் காரியங்களை கிராமத்துக்கு வழங்கினார். திக்கரை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கிடைப்பதற்காக முன்னின்று உழைத்தார். முதிர்ச்சி காரணமாக 1996ல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 372