"ஆளுமை:பொன்னம்பலம், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பொன்னம்பலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பொன்னம்பலம், கந்தையா|
+
பெயர்=பொன்னம்பலம்|
 
தந்தை=கந்தையா|
 
தந்தை=கந்தையா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கந்தையா பொன்னம்பலம் காரைநகரைச் சேர்ந்தவர். எஸ். கே. பொன்னம்பலம் என்று அழைக்கப்படும் இவர் காரைநகர் கிழக்கு விதானை சுப்பிரமணியத்தின் தம்பியார் ஆவார்.  
+
பொன்னம்பலம், கந்தையா காரைநகரைச் சேர்ந்த வழக்கறிஞர். இவர். எஸ். கே. பொன்னம்பலம் என்று அழைக்கப்பட்டார். இவர் காரைநகர் கிழக்கு விதானை சுப்பிரமணியத்தின் தம்பி ஆவார்.  
  
முதலில் நொத்தாரிசுக்குப் படித்து பின் சட்டத்தரணியாக உயர்கல்வி பெற்று கொழும்பில் பணி புரிந்தார். கொழும்பிலிருந்து கொண்டு வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து பொருளீட்டினார். Star Line Traders, Star Line Printers என்ற தாபனங்களை நிறுவி இருந்தார்.  
+
இவர் முதலில் நொத்தாரிசுக்குப் படித்துப் பின்னர் சட்டத்தரணியாக உயர்கல்வி பெற்றுக் கொழும்பில் பணி புரிந்தார். இவர் கொழும்பில் வாழ்ந்ததுடன் வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து பொருளீட்டினார். இவர் Star Line Traders, Star Line Printers என்ற தாபனங்களை நிறுவி இருந்தார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|339}}
 
{{வளம்|3769|339}}

01:08, 23 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பொன்னம்பலம்
தந்தை கந்தையா
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலம், கந்தையா காரைநகரைச் சேர்ந்த வழக்கறிஞர். இவர். எஸ். கே. பொன்னம்பலம் என்று அழைக்கப்பட்டார். இவர் காரைநகர் கிழக்கு விதானை சுப்பிரமணியத்தின் தம்பி ஆவார்.

இவர் முதலில் நொத்தாரிசுக்குப் படித்துப் பின்னர் சட்டத்தரணியாக உயர்கல்வி பெற்றுக் கொழும்பில் பணி புரிந்தார். இவர் கொழும்பில் வாழ்ந்ததுடன் வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து பொருளீட்டினார். இவர் Star Line Traders, Star Line Printers என்ற தாபனங்களை நிறுவி இருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 339