"பகுப்பு:பூரணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | பூரணி இதழ் 1972 ஆடி - புரட்டாதி இல் வெளியானது. இதன் இணை ஆசிரியர்களாக என்.கே.மகாலிங்கம், க.சட்ட நாதன் விளங்கினார்கள். 35/சப்பாத்து வீதி , கொழும்பில் இருந்து இந்த இதழ் வெளியானது. கவிதை, கட்டுரை, விமர்சனம், சிறுகதை, கடிதங்கள் என இலக்கியம் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளியானது. இருப்பினும் பல நல்ல சிறுகதைகள் இந்த இதழில் வெளியாகின. 8 இதழ்களே வந்திருந்தாலும் தரமான இலக்கிய இதழாக இந்த இதழ் வெளியானது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
01:34, 4 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்
பூரணி இதழ் 1972 ஆடி - புரட்டாதி இல் வெளியானது. இதன் இணை ஆசிரியர்களாக என்.கே.மகாலிங்கம், க.சட்ட நாதன் விளங்கினார்கள். 35/சப்பாத்து வீதி , கொழும்பில் இருந்து இந்த இதழ் வெளியானது. கவிதை, கட்டுரை, விமர்சனம், சிறுகதை, கடிதங்கள் என இலக்கியம் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளியானது. இருப்பினும் பல நல்ல சிறுகதைகள் இந்த இதழில் வெளியாகின. 8 இதழ்களே வந்திருந்தாலும் தரமான இலக்கிய இதழாக இந்த இதழ் வெளியானது.
"பூரணி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.