"ஆளுமை:முத்துக்குமாரு, சின்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=முத்துக்குமாரு சின்னையா|
+
பெயர்=முத்துக்குமாரு|
 
தந்தை=சின்னையா|
 
தந்தை=சின்னையா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சின்னையா முத்துக்குமாரு அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இளவயது முதலே நல்லொழுக்கமும் இறைபக்தியும் நிறைந்து விளங்கிய இவர் கல்வி பயின்று வணிக தொழிலை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் ''அம்பிகாபதி  ரெக்ஸ்ரைல்ஸ்'' என்ற நிறுவனத்தை இவரே ஆரம்பித்தவராவார். நேர்மையும், உழைப்பும் கடவுள் பக்தியும் இவரைப் பெருமகனாக்கின.
+
முத்துக்குமாரு, சின்னையா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை சின்னையா. இவர் யாழ்ப்பாணத்தில் ''அம்பிகாபதி  ரெக்ஸ்ரைல்ஸ்'' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இவரை நேர்மையும் உழைப்பும் கடவுள் பக்தியும் பெருமகனாக்கின.
  
கண்ணகை அம்மன் ஆலயத்தின் பரிபலானசபை உறுப்பினராகவும், பின்னர் இவ்வாலயத்தின் தேர்த்திருப்பணிச் சபையின் தலைவராகவும் இருந்து கொழும்பு முதலான இடங்களுக்குச் சென்று நிதி சேர்த்து வந்து சித்திரத் தேர்த்திருப்பணியை சிறப்புற நிறைவேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
+
இவர் கண்ணகை அம்மன் ஆலயத்தின் பரிபாலனசபை உறுப்பினராகவும் பின்னர் இவ்வாலய தேர்த்திருப்பணிச் சபைத் தலைவராகவும் இருந்து கொழும்பு முதலான இடங்களுக்குச் சென்று நிதி சேர்த்து சித்திரத் தேர்த்திருப்பணியைச் சிறப்புற நிறைவேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|260}}
 
{{வளம்|11649|260}}

23:41, 28 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் முத்துக்குமாரு
தந்தை சின்னையா
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துக்குமாரு, சின்னையா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை சின்னையா. இவர் யாழ்ப்பாணத்தில் அம்பிகாபதி ரெக்ஸ்ரைல்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இவரை நேர்மையும் உழைப்பும் கடவுள் பக்தியும் பெருமகனாக்கின.

இவர் கண்ணகை அம்மன் ஆலயத்தின் பரிபாலனசபை உறுப்பினராகவும் பின்னர் இவ்வாலய தேர்த்திருப்பணிச் சபைத் தலைவராகவும் இருந்து கொழும்பு முதலான இடங்களுக்குச் சென்று நிதி சேர்த்து சித்திரத் தேர்த்திருப்பணியைச் சிறப்புற நிறைவேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 260