"ஆளுமை:முத்துக்குமாரு, கந்தையா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=முத்துக்குமாரு, க.|
+
பெயர்=முத்துக்குமாரு|
தந்தை=|
+
தந்தை=கந்தையா|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
காரைநகரில் வாழ்ந்த சைவக் கந்தையா அவர்களின் மூத்த மகனே முத்துக்குமாரு. இவர் அக்கால முறைப்படி சட்டம்பி கந்தர் அவர்களால் நடாத்தப்பட்ட திண்ணைப்பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம் சம்பாத்திரிசியார் கல்லூரியிற் சேர்ந்து ஆங்கிலம் கற்று கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம் நடாத்தும் யூனியர் பரீட்சையில் தோற்றினார்.  
+
முத்துக்குமாரு, கந்தையா காரைநகரைச் சேர்ந்த    இவரது தந்தை கந்தையா. இவர் ஆரம்பக் கல்வியைச் சட்டம்பி கந்தரால் நடாத்தப்பட்ட திண்ணைப்பள்ளிக்கூடத்தில் கற்றுப் பின்னர் யாழ்ப்பாணம் சம்பாத்திரிசியார் கல்லூரியிற் சேர்ந்து ஆங்கிலம் கற்று, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம் நடாத்தும் யூனியர் பரீட்சையில் தோற்றினார்.  
  
காரைநகரிலிருந்து முதன் முதல் அரசபணியில் சேர்ந்த பெருமை காரணமாய் இக் கிராமத்தைச் சேர்ந்த பலர் ஓவசியர் வேலை பெறும் வாய்ப்பைப் பெற்றனர். கொழும்பில் பல அரசாங்க பகுதிகளில் கடமையாற்றிய இவர் 1922 முதல் 1927 வரை யாழ்ப்பாணம் பிஸ்கால் கந்தோரில் பிரதம இலிகிதராக பணியாற்றி இளைப்பாறினார்.  
+
இவரே முதன் முதலில் காரைநகரிலிருந்து அரசபணிக்குச் சேர்ந்ததால் ஏனையோரும் ஓவசியர் வேலை பெறும் வாய்ப்பைப் பெற்றனர் . கொழும்பில் பல அரசாங்க பகுதிகளில் கடமையாற்றிய இவர் 1922 முதல் 1927 வரை யாழ்ப்பாணம் பிஸ்கால் கந்தோரில் பிரதம இலிகிதராக பணியாற்றி இளைப்பாறினார்.  
  
1928ல் கிராமசபை ஆரம்பமான போது கிராமக்கோட்டு நீதவானாய் 1930 வரை பணியாற்றினார். அரசாங்க சேவையில் நற்பணி செய்தமைக்காக 1931ல் முகாந்திரம் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டார். காரைநகர் சைவமகா சபைக்கு 10 வருடத்திற்கு மேலாக தலைவராக விளங்கினார். யாழ்ப்பாண் ஐக்கிய வியாபாரச்சங்க அதிகாரசபையில் அங்கத்தவராய் பல ஆண்டு பணிசெய்தார்.  
 
00:14, 29 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் முத்துக்குமாரு
தந்தை கந்தையா
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துக்குமாரு, கந்தையா காரைநகரைச் சேர்ந்த இவரது தந்தை கந்தையா. இவர் ஆரம்பக் கல்வியைச் சட்டம்பி கந்தரால் நடாத்தப்பட்ட திண்ணைப்பள்ளிக்கூடத்தில் கற்றுப் பின்னர் யாழ்ப்பாணம் சம்பாத்திரிசியார் கல்லூரியிற் சேர்ந்து ஆங்கிலம் கற்று, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம் நடாத்தும் யூனியர் பரீட்சையில் தோற்றினார்.

இவரே முதன் முதலில் காரைநகரிலிருந்து அரசபணிக்குச் சேர்ந்ததால் ஏனையோரும் ஓவசியர் வேலை பெறும் வாய்ப்பைப் பெற்றனர் . கொழும்பில் பல அரசாங்க பகுதிகளில் கடமையாற்றிய இவர் 1922 முதல் 1927 வரை யாழ்ப்பாணம் பிஸ்கால் கந்தோரில் பிரதம இலிகிதராக பணியாற்றி இளைப்பாறினார்.

1928ல் கிராமசபை ஆரம்பமான போது கிராமக்கோட்டு நீதவானாய் 1930 வரை பணியாற்றினார். அரசாங்க சேவையில் நற்பணி செய்தமைக்காக 1931ல் முகாந்திரம் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டார். காரைநகர் சைவமகா சபைக்கு 10 வருடத்திற்கு மேலாக தலைவராக விளங்கினார். யாழ்ப்பாண் ஐக்கிய வியாபாரச்சங்க அதிகாரசபையில் அங்கத்தவராய் பல ஆண்டு பணிசெய்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 308-309