"ஆளுமை:சயம்புச் சட்டம்பியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சயம்புச் சட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் | + | சயம்புச் சட்டம்பியார் யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், கல்வித் தொண்டன். இவர் அக்காலத்தில் ஆங்கிலக் கல்வியை மாணவர்களுக்குச் சலியாது ஊட்டியவர். |
− | + | இவர் உருவாக்கிய ஆங்கிலப் பாடசாலைக்குத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடசாலை எனவும் பின்னர் இந்து ஆங்கிலப் பாடசாலை எனவும் பெயரிடப்பட்டது. இப்பாடசாலையின் முதற் தலைமை ஆசிரியர் இவரே. இவரைக் கௌரவிக்கும் வகையில் காரைநகர் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் செல்லும் வீதிக்குச் சயம்பு வீதி எனப் பெயரிட்டதோடு அவ்வீதியின் முகப்பில் அவரின் உருவச்சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3769|305-306}} | {{வளம்|3769|305-306}} |
04:12, 11 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சயம்புச் சட்டம்பியார் |
பிறப்பு | |
ஊர் | நல்லூர் |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சயம்புச் சட்டம்பியார் யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், கல்வித் தொண்டன். இவர் அக்காலத்தில் ஆங்கிலக் கல்வியை மாணவர்களுக்குச் சலியாது ஊட்டியவர்.
இவர் உருவாக்கிய ஆங்கிலப் பாடசாலைக்குத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடசாலை எனவும் பின்னர் இந்து ஆங்கிலப் பாடசாலை எனவும் பெயரிடப்பட்டது. இப்பாடசாலையின் முதற் தலைமை ஆசிரியர் இவரே. இவரைக் கௌரவிக்கும் வகையில் காரைநகர் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் செல்லும் வீதிக்குச் சயம்பு வீதி எனப் பெயரிட்டதோடு அவ்வீதியின் முகப்பில் அவரின் உருவச்சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 305-306