"ஆளுமை:சுந்தரலிங்கம், பொன்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
  {{ஆளுமை|
 
  {{ஆளுமை|
பெயர்=சுந்தரலிங்கம், பொன்.|
+
பெயர்=சுந்தரலிங்கம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இசைக் கலைஞர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்று ரி.கே.ரங்காச்சாரி, சிதம்பரம் சிவசுப்பிரமணிய பிள்ளை, வேணுகோபால ஐயர்  போன்றோரிடம் இசை பயின்றவர்.
+
சுந்தரலிங்கம், பொன். புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இசைக் கலைஞர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்று ரி.கே.ரங்காச்சாரி, சிதம்பரம் சிவசுப்பிரமணிய பிள்ளை, வேணுகோபால ஐயர்  போன்றோரிடம் இசை பயின்றவர்.
  
இலங்கை வானொலியினதும் இலங்கை தொலைக்காட்சி சேவையினதும் அதி உயர் தர கலைஞரான இவர் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா என்ற பல நாடுகளிலும் பிரபல்யம் பெற்றவர். இவரின் பன்னிரு திருமுறைப் பாடல்கள் 15 ஒலிப்பேழைகளாக வெளிவந்திருக்கின்றன.  
+
இலங்கை வானொலியினதும் இலங்கைத் தொலைக்காட்சிச் சேவையினதும் அதி உயர்தரக் கலைஞராகத் திகழ்கின்றார். இவர் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா என்ற பல நாடுகளிலும் பிரபல்யம் பெற்றவர். இவரின் பன்னிரு திருமுறைப் பாடல்கள் 15 ஒலிப்பேழைகளாக வெளிவந்திருக்கின்றன.  
  
சிங்கப்பூரில் ''இன்னிசை வேந்தர்'', சிட்னியில் ''சுருதிலய மாமணி'' ,ஜேர்மனியில் ''தமிழைச் செல்வர்'' எனப்பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். இவரால் நிர்மாணிக்கப்பட்ட இளம் கலைஞர் மன்ற மண்டபமே இன்று யாழ்ப்பாணத்தின் சிறந்த கலா மண்டபங்களில் ஒன்றாக மிளிர்கிறது.  
+
சிங்கப்பூரில் ''இன்னிசை வேந்தர்'', சிட்னியில் ''சுருதிலய மாமணி'', ஜேர்மனியில் ''தமிழைச் செல்வர்'' எனப்பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். இவரால் யாழ்ப்பாணத்தில் இளங்கலைஞர் மன்ற மண்டபம்  நிர்மாணிக்கப்பட்டது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|237}}
 
{{வளம்|11649|237}}

02:22, 23 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுந்தரலிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரலிங்கம், பொன். புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இசைக் கலைஞர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்று ரி.கே.ரங்காச்சாரி, சிதம்பரம் சிவசுப்பிரமணிய பிள்ளை, வேணுகோபால ஐயர் போன்றோரிடம் இசை பயின்றவர்.

இலங்கை வானொலியினதும் இலங்கைத் தொலைக்காட்சிச் சேவையினதும் அதி உயர்தரக் கலைஞராகத் திகழ்கின்றார். இவர் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா என்ற பல நாடுகளிலும் பிரபல்யம் பெற்றவர். இவரின் பன்னிரு திருமுறைப் பாடல்கள் 15 ஒலிப்பேழைகளாக வெளிவந்திருக்கின்றன.

சிங்கப்பூரில் இன்னிசை வேந்தர், சிட்னியில் சுருதிலய மாமணி, ஜேர்மனியில் தமிழைச் செல்வர் எனப்பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். இவரால் யாழ்ப்பாணத்தில் இளங்கலைஞர் மன்ற மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 237