"நிறுவனம்:யாழ்/ காரைநகர் வர்தாக் கல்விக் கூடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 11: | வரிசை 11: | ||
}} | }} | ||
− | காரைநகர் வர்தாக் கல்விக் கூடம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. இக் | + | காரைநகர் வர்தாக் கல்விக் கூடம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. வர்தாக் கல்வி என்பது இயற்கைப் பொருள் மூலம் கற்பதாகும். எங்களுடைய காரியங்களை நாங்களே செய்யவேண்டும் என்பதே இக்கல்வித்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வர்தாக் கல்வியை ஆதாரக் கல்வி என்றும் கூறுவார். இக் கல்விக்கூடமானது யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக காரைநகரிலேயே 18.03.1949ல் ஆரம்பிக்கப்பட்டது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3769|243-244}} | {{வளம்|3769|243-244}} |
22:12, 1 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | யாழ்/ காரைநகர் வர்தாக் கல்விக் கூடம் |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | காரைநகர் |
முகவரி | காரைநகர், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
காரைநகர் வர்தாக் கல்விக் கூடம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. வர்தாக் கல்வி என்பது இயற்கைப் பொருள் மூலம் கற்பதாகும். எங்களுடைய காரியங்களை நாங்களே செய்யவேண்டும் என்பதே இக்கல்வித்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வர்தாக் கல்வியை ஆதாரக் கல்வி என்றும் கூறுவார். இக் கல்விக்கூடமானது யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக காரைநகரிலேயே 18.03.1949ல் ஆரம்பிக்கப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 243-244