"ஆளுமை:கிருபானந்தவேல், சின்னத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கிருபானந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 12: | வரிசை 12: | ||
சின்னத்துரை கிருபானந்தவேல் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றவர். | சின்னத்துரை கிருபானந்தவேல் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றவர். | ||
− | கொழும்பில் கணக்காளராக கடமையாற்றிய இவர் தற்சமயம் கொன்சல்ரனாக இலண்டனில் பனியாற்றுகிறார். இலண்டன் - புங்குடுதீவு அபிவிருத்திச் சங்க தலைவராக கடமையாற்றும் | + | கொழும்பில் கணக்காளராக கடமையாற்றிய இவர் தற்சமயம் கொன்சல்ரனாக இலண்டனில் பனியாற்றுகிறார். இலண்டன் - புங்குடுதீவு அபிவிருத்திச் சங்க தலைவராக கடமையாற்றும் காலத்திலேயே புங்குடுதீவின் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக இச் சங்கம் ஒரு பவுசரை அனுப்ப முடிவு செய்தது. இப்பொழுது வருடா வருடம் நடக்கின்ற ''காற்றுவழிக்கிராமம்'' நிகழ்ச்சிக்கான மலர் அமைப்புப் பணியில் முன்னின்று உழைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|218}} | {{வளம்|11649|218}} |
03:33, 1 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கிருபானந்தவேல், சின்னத்துரை |
தந்தை | சின்னத்துரை |
தாய் | பார்வதிப்பிள்ளை |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | சமூக சேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்னத்துரை கிருபானந்தவேல் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றவர்.
கொழும்பில் கணக்காளராக கடமையாற்றிய இவர் தற்சமயம் கொன்சல்ரனாக இலண்டனில் பனியாற்றுகிறார். இலண்டன் - புங்குடுதீவு அபிவிருத்திச் சங்க தலைவராக கடமையாற்றும் காலத்திலேயே புங்குடுதீவின் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக இச் சங்கம் ஒரு பவுசரை அனுப்ப முடிவு செய்தது. இப்பொழுது வருடா வருடம் நடக்கின்ற காற்றுவழிக்கிராமம் நிகழ்ச்சிக்கான மலர் அமைப்புப் பணியில் முன்னின்று உழைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 218