"நிறுவனம்:யாழ்/ காரைநகர் பாலாவோடை அம்மன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 15: வரிசை 15:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|165-194}}
 
{{வளம்|3769|165-194}}
 +
 +
 +
[[பகுப்பு:காரைநகர் அமைப்புகள்]]

15:54, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ காரைநகர் பாலாவோடை அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காரைநகர்
முகவரி காரைநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

பாலாவோடை அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரின் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. கர்ப்பக்கிரகத்தில் ஐந்தலை நாகச்சின்னத்தைக் கொண்டுள்ள இக் கோயில் நாக அரசின் வழிபாட்டுத் தலமாக இருந்துள்ளது. இவ்வாறு நாக வழிபாடாகத் தோன்றிய இத் தலம் பின்பு தாய்த் தெய்வ வழிபாடு காரணமாக ஐந்துதலை நாகச் சிலையுடன் அம்மனை நிறுவிச் சக்தி வழிபாட்டுத் தலமாக மாறியது. இத்தலத்தில் 10 நாட்கள் நடைபெறும் மகோற்சவமானது வைகாசிப் பௌர்ணமி தினத்தை தீர்த்தோற்சவமாக கொண்டு இடம்பெறும்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 165-194