"ஆளுமை:திருமேனிப்பிள்ளை, இரத்தினசபாபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=திருமேனிப்பிள்ளை இரத்தினசபாபதி|
+
பெயர்=திருமேனிப்பிள்ளை|
தந்தை=|
+
தந்தை=இரத்தினசபாபதி||
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=2006|
 
இறப்பு=2006|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=கல்வியியலாளர்கள்|
+
வகை=ஆசிரியை|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
இரத்தினசபாபதி திருமேனிப்பிள்ளை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் படித்து அங்கேயே ஆசிரியையாக கடமையாற்றிய இவர் ஆசிரியையாக மட்டுமன்றி உத்தியோகப்பற்றற்ற அதிபரைப் போலவும் கடமையாற்றினார். அப் பாடசாலையின் கல்வி வளர்ச்சியிலும் நிர்வாக அமைப்பிலும் அக்கறையுடன் செயற்பட்டார். அத்தோடு தல்லையப்பற்று முருகன் ஆலயத்தின் நிர்வாக முறையிலும் வழிபாட்டு அமைப்புக்களிலும் முன்னின்று உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+
திருமேனிப்பிள்ளை, இரத்தினசபாபதி (- 2006) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் ஆசிரியை. இவரது தந்தை இரத்தினசபாபதி. இவர் புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் படித்துப் பின்னர் அங்கேயே ஆசிரியையாகவும் உத்தியோகப்பற்றற்ற அதிபராகவும் கடமையாற்றி, அப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியிலும் நிர்வாக அமைப்பிலும் அக்கறையுடன் செயற்பட்டார். மேலும் தல்லையப்பற்று முருகன் ஆலயத்தின் நிர்வாக முறையிலும் வழிபாட்டு அமைப்புக்களிலும் உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|200A}}
 
{{வளம்|11649|200A}}

23:26, 8 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருமேனிப்பிள்ளை
தந்தை இரத்தினசபாபதி
பிறப்பு
இறப்பு 2006
ஊர் புங்குடுதீவு
வகை ஆசிரியை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமேனிப்பிள்ளை, இரத்தினசபாபதி (- 2006) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் ஆசிரியை. இவரது தந்தை இரத்தினசபாபதி. இவர் புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் படித்துப் பின்னர் அங்கேயே ஆசிரியையாகவும் உத்தியோகப்பற்றற்ற அதிபராகவும் கடமையாற்றி, அப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியிலும் நிர்வாக அமைப்பிலும் அக்கறையுடன் செயற்பட்டார். மேலும் தல்லையப்பற்று முருகன் ஆலயத்தின் நிர்வாக முறையிலும் வழிபாட்டு அமைப்புக்களிலும் உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 200A